Tag Archives: சசிகலா

கட்டிட மதிப்பீடுகள் குறித்த பட்டியல் தாக்கல் செய்ய சசிகலா தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கட்டிட மதிப்பீடுகள் குறித்த பட்டியல் தாக்கல் செய்ய சசிகலா தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா தரப்பில் கூறப்பட்டுள்ள கட்டிடங்கள் அதன் மதிப்பீடுகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதா, சசிலகா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இறுதி ...

மேலும் படிக்க »

தகுதியற்ற ஒருவரால் சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டன: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் வக்கீல் வாதம்

தகுதியற்ற ஒருவரால் சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டன: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் வக்கீல் வாதம்

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. 15-வது நாளான நேற்றைய விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே தனது வாதத்தின்போது கூறியதாவது:- ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் சொத்து விவரம் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவு

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் சொத்து விவரம் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா இறுதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது, “ஜெயலலிதாவுக்கு சொந்தமான 17 ...

மேலும் படிக்க »

சசிகலாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி அறிவிப்பு!

சசிகலாவுக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையில் இருந்து தாம் விலகி கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதி நாகப்பன் அறிவித்துள்ளார். தான் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் வழக்கிலிருந்து விலகி கொள்வதாக நீதிபதி நாகப்பன் கூறியுள்ளார். அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக சசிகலாவிற்கு எதிராக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் வைகோ அறிக்கை

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் வைகோ அறிக்கை

வைகோ  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கிக் குவித்த வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதும், உச்ச நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மன்றம் மறந்துவிட வில்லை. இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் ...

மேலும் படிக்க »

சத்யம் சினிமாஸ் திரையரங்கை ரூ.1000 கோடிக்கு வாங்கிய சசிகலா: கருணாநிதி குற்றச்சாட்டு!

சத்யம் சினிமாஸ் திரையரங்கை ரூ.1000 கோடிக்கு வாங்கிய சசிகலா: கருணாநிதி குற்றச்சாட்டு!

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் மேலும் பல திரையரங்குகளை வாங்கிட உள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “போரம் மால்”, மற்றும் “சத்தியம் ...

மேலும் படிக்க »

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு, மற்றும் திமுக, சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. பினாகி சந்திரகோஷ், ஆர்.பி. அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது வாதம் தொடங்கிய ...

மேலும் படிக்க »

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான விடுதலையை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 11-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: ஆச்சார்யாவின் பரிந்துரை கடிதம் மீது கர்நாடகா இன்று முடிவு?

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: ஆச்சார்யாவின் பரிந்துரை கடிதம் மீது கர்நாடகா இன்று முடிவு?

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்ற அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் பரிந்துரை கடிதம் மீது கர்நாடகா அரசு இன்று தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு அளித்தது. இத் தீர்ப்பு வெளியானதை ...

மேலும் படிக்க »

அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை போயஸ்கார்டனில் ஆட்டம் பாட்டத்துடன் தொண்டர்கள் உற்சாகம்

அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை போயஸ்கார்டனில் ஆட்டம் பாட்டத்துடன் தொண்டர்கள் உற்சாகம்

முதல்வராக பதவி ஏற்கிறார் ஜெயலலிதா நாளை மறுநாள் எம்எல்ஏக்கள் கூட்டம்? சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதையடுத்து போயஸ்கார்டனில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம்பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். போயஸ்கார்டன் வந்த அமைச்சர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளும் உடனடியாக விரைந்து வந்து ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.சொத்து குவிப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top