Tag Archives: சசிகலா

மும்பையில் இருந்து கவர்னர் இன்று சென்னை வருகை சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

மும்பையில் இருந்து கவர்னர் இன்று சென்னை வருகை சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

மும்பையில் இருந்து தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று (வியாழக்கிழமை) சென்னை திரும்புகிறார். சசிகலா ஆட்சி அமைக்க அவரிடம் உரிமை கோருகிறார். தமிழக சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 5–ந் தேதி ஒருமனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து அவர் கடந்த 7–ந் தேதி முதல்–அமைச்சராக பதவி ஏற்பார் என்று ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.வில் குழப்பம்: கவர்னர் என்ன முடிவு எடுப்பார் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

அ.தி.மு.க.வில் குழப்பம்: கவர்னர் என்ன முடிவு எடுப்பார் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் எத்தகைய முடிவை மேற்கொள்வார் என்று அரசியல் பார்வையாளர் அனைவரும் ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும் வகையில் அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு நிரந்தரமான, முழுமையான கவர்னர் இல்லாதது பெரும் குறையாகக் கருதப்படுகிறது.தற்போது மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ;சசிகலா முதல்வராக மிண்டும் புதிய கடிதம்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ;சசிகலா முதல்வராக மிண்டும் புதிய கடிதம்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவை முதல் அமைச்சராக தேர்வு செய்து பன்னீர்செல்வம் முன்மொழிந்த கடிதத்துக்கு பதில் புதிய கடிதம் தயாரிக்கப்படுகிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். அ.தி.மு.க தலைமை கழகத்தில் கடந்த 5-ந் தேதி நடந்த அ.தி.மு.க எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) பொதுசெயலாளர் சசிகலா ...

மேலும் படிக்க »

சசிகலா பதவியேற்பு விழா: சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் தயார்.

சசிகலா பதவியேற்பு விழா: சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் தயார்.

சசிகலாவின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாராகிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். தன் தலைமையிலான அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். இதைத் ...

மேலும் படிக்க »

ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது; கவர்னர் வித்யாசாகர் ராவ்

ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது;  கவர்னர் வித்யாசாகர் ராவ்

    ஓபிஎஸ் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார். சசிகலா முதல்வராகும் வரை பன்னீர்செல்வம் பதவியில் நீடிப்பார்! தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார். சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு;என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு;என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

                      ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ...

மேலும் படிக்க »

சட்டமன்றக் குழு தலைவராக சசிகலா தேர்வு. விரைவில் முதல்வராக பதவி ஏற்பார்!

சட்டமன்றக் குழு தலைவராக சசிகலா தேர்வு. விரைவில் முதல்வராக பதவி ஏற்பார்!

    அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் கூடிய விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என தெரிகிறது சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக ...

மேலும் படிக்க »

விவசாயிகளுக்கு உதவ வேண்டும்; மாவட்ட நிர்வாகிகளுக்கு சசிகலா அறிவுரை

விவசாயிகளுக்கு உதவ வேண்டும்; மாவட்ட நிர்வாகிகளுக்கு சசிகலா அறிவுரை

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக வெற்றிக்காக உழைக்க வேண்டும். பருவ மழை பொய்த்ததால் வேதனையில் இருக்கும் விவசாயிகளிடம் அரசின் திட்டங்களை விரைவாக கொண்டுசென்று சேர்க்க உதவ வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலா கடந்த 4-ம் தேதி முதல், ...

மேலும் படிக்க »

சசிகலா- துணைவேந்தர்கள் சந்திப்பு : உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்

சசிகலா- துணைவேந்தர்கள் சந்திப்பு : உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்

சசிகலாவுடன் துணைவேந்தர்கள் சந்திப்பு விவகாரம்: தமிழக உயர்கல்வித் துறையிடம் விளக்கம் கோரியது ஆளுநர் அலுவலகம்   பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளதால், உயர் கல்வித் துறையிடம் ஆளுநர் அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.   தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் ...

மேலும் படிக்க »

சசிகலா புஷ்பாவின் தாயாருக்கு முன்ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சசிகலா புஷ்பாவின் தாயாருக்கு முன்ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்- சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா ...

மேலும் படிக்க »
Scroll To Top