Tag Archives: சசிகலா

சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகிக்க தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

      கோவையை சேர்ந்தவர் கே.சி.பழனிசாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய நாள் முதல் உறுப்பினராக உள்ளேன். 1984–1988–ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.யாகவும், அதன்பின்னர் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளேன். அ.தி.மு.க. விதிகளின்படி, கட்சியில் உள்ள பல்வேறு அணிகளின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்? – ஸ்டாலின்

ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்? – ஸ்டாலின்

    “பதவி இருந்தவரை ஜெயலலிதா மரண மர்மம் பற்றி வாய்திறக்காத ஓ.பி.எஸ் திடீர் விசுவாச அரசியல் காட்டுவது ஏன்?” என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மரணமடைந்த காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அபராதத் தொகையான ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணமும் சில கேள்விகளும்

ஜெயலலிதா மரணமும் சில கேள்விகளும்

ஜெயாவுடன் 34 வருடம்  இருந்த சசிகலா  மீது சதி செய்தவராக குற்றம் சாட்டும்  அப்பாவி ஆங்கில தமிழ்  ஊடகங்களே. அப்படியானால்  இத்தனை  வருடமாக ஜெ.ஜெயலலிதா மக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது  மனநிலை பிறழ்ந்தவராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் தான் சொல்லுகிறீர்கள்   நிர்வாக திறன் மிக்க மிக்கவர் என்று. அவர் எப்படி இந்த மாபியாவை தன் இல்லத்தில் ...

மேலும் படிக்க »

‘கவர்னர் முடிவு எடுக்க தாமதிப்பது சட்டவிரோதம் அல்ல’ சட்ட நிபுணர் சோலி சோராப்ஜி கருத்து.

‘கவர்னர் முடிவு எடுக்க தாமதிப்பது சட்டவிரோதம் அல்ல’ சட்ட நிபுணர் சோலி சோராப்ஜி கருத்து.

      தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பது? என்பது பற்றி முடிவு எடுக்க கவர்னர் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் அல்ல என்று  சட்ட நிபுணர் சோலி சொராப்ஜி கருத்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்த முடிவை எடுப்பதை கவர்னர் தாமதப்படுத்துவது சட்டவிரோதம் என்று சொல்ல முடியாது. அது சட்டவிரோதம் ஆகாது. ...

மேலும் படிக்க »

கவர்னர் வித்யா சாகர் ராவுடன் ; எம், பி மைத்ரேயன் திடீர் சந்திப்பு

கவர்னர் வித்யா சாகர் ராவுடன் ; எம், பி மைத்ரேயன் திடீர் சந்திப்பு

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார். இதுகுறித்து கேட்டபோது பதில் சொல்ல விரும்பவில்லை என்று மைத்ரேயன் பதிலளித்தார். தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்ற கடுமையான ...

மேலும் படிக்க »

சசிகலா ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டவர்; பதவி ஏற்க அவரை அழைக்காதது நியாயமல்ல! நவநீதகிருஷ்ணன்

சசிகலா ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டவர்; பதவி ஏற்க அவரை அழைக்காதது நியாயமல்ல! நவநீதகிருஷ்ணன்

ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கொடுத்த பிறகும் சசிகலாவை முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்க கவர்னர் அழைப்பு விடுக்காதது நியாயமல்ல என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. கூறினார்.   சென்னை போயஸ் கார்டனில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–   அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை கவர்னரை சந்தித்து கொடுத்துள்ளார். இதுகுறித்து கவர்னர் ஆலோசனை ...

மேலும் படிக்க »

ஆளுநர் அறிக்கை;சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது

ஆளுநர் அறிக்கை;சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது

  தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும் படிக்க »

கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்

கவர்னருடன் தனித்தனியாக சந்திப்பு ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மனு,ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை அனுப்பினார், கவர்னர்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினர். இதையடுத்து குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால், தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடிக்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அன்று ...

மேலும் படிக்க »

ஆளுநரை 5 மணிக்கு சந்திக்கிறார் பன்னீர் செல்வம்: இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்திக்கிறார்.

ஆளுநரை 5 மணிக்கு சந்திக்கிறார் பன்னீர் செல்வம்: இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்திக்கிறார்.

    முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில் சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில் நிலையில், ராஜினாமா செய்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? ராமதாஸ் அடுக்கடுக்கான கேள்வி.

ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? ராமதாஸ் அடுக்கடுக்கான கேள்வி.

    ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்ததுஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். ...

மேலும் படிக்க »
Scroll To Top