Tag Archives: சசிகலா

சசிகலாவை சந்திப்பேன்: தனியரசு எம்.எல்.ஏ.

சசிகலாவை சந்திப்பேன்: தனியரசு எம்.எல்.ஏ.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இன்று புதிய சார்புநீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது, பரோலில் வந்துள்ள சசிகலாவை இன்னும் ஓரிரு நாட்களில் தமிமுன் அன்சாரி, கருணாசுடன் சேர்ந்து சந்திக்க உள்ளேன். அப்போது பிரிந்து கிடக்கும் இயக்கத்தை ஒன்று சேர்க்க வலியுறுத்துவோம். ...

மேலும் படிக்க »

சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது சிறைத்துறை, கடும் நிபந்தனை விதிப்பு

சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது சிறைத்துறை, கடும் நிபந்தனை விதிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் பதவியில் அமரும் முயற்சிகளில் சசிகலா ஈடுபட்டார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். ...

மேலும் படிக்க »

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம், சசிகலாவிற்கு பரோல் கிடைகுமா?

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம், சசிகலாவிற்கு பரோல் கிடைகுமா?

பெங்களூரு, சசிகலா கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகம் உள்பட பல உறுப்புகள் செயல் இழந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. இந்த தகவல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். மேலும் பரோல் பெறுவதற்கான ...

மேலும் படிக்க »

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ...

மேலும் படிக்க »

சசிகலா தான் அ.தி.மு.க பொது செயலாளர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சசிகலா தான் அ.தி.மு.க பொது செயலாளர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறையில் இருந்து விடுதலையான பின்பு அவரை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். இதுவரை 31 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்துள்ளனர். இது பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாராக இருக்கிறார். அவரை எம்.எல்.ஏ.க்கள் ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 மாதம் பொறுமை காக்குமாறு சசிகலா தன்னிடம் கூறியதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி!

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி!

    வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணியில் அதிமுக இணையவேண்டும் – ஒபிஎஸ் நிபந்தனை

பாஜக கூட்டணியில் அதிமுக இணையவேண்டும்  – ஒபிஎஸ் நிபந்தனை

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி.முன்சாமி பேசியதாவது:- பாஜக கூட்டணியில் அதிமுக இணைய  வேண்டும் ...

மேலும் படிக்க »

.சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சி பிரச்சினையுடன் சேர்த்து பார்க்க கூடாது; தம்பிதுரை

.சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சி பிரச்சினையுடன் சேர்த்து பார்க்க கூடாது; தம்பிதுரை

      அ.தி.மு.க. இணைப்பு குறித்து துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கட்சி தொண்டன் என்ற முறையில் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முயற்சித்து வருகிறோம். மக்கள் வாக்களித்த இரட்டை இலையை மீட்க முயற்சித்து வருகிறோம். இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நானும், எதிர்தரப்பினரும் இரட்டை ...

மேலும் படிக்க »

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் ( வயது 47)  திருவிடைமருதூர்  கோவிலுக்கு சாமி கும்பிட சென்று போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  உள்ளது. உடனடியாக அவரை   கும்பகோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிர் பிரிந்து உள்ளது. அவரது உடல் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.  மகாதேவன் ஒரு ...

மேலும் படிக்க »
Scroll To Top