Tag Archives: சசிகலா

அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்:  டி.டி.வி.தினகரன்

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சியாக போட்டியிட டி.டி.வி.தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு தினகரன் நேற்று தரிசனம் செய்தார். இதன்பின்னர் மாலையில் ...

மேலும் படிக்க »

சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை

சசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சொந்தமான இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 2000 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் சென்னையில் ஜெயா டிவி தொடர்புடைய 10-க்கும் ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி

ஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை டி.டி.வி. தினகரன் இன்று நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:- ஆர்.கே.நகரில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். இரட்டை இலையை எதிர்த்து சிலர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சின்னம் யாரிடம் உள்ளது ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறை விசாரணை?

பெங்களூரு: சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், இளவரசி, தினகரன், இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடந்தது. ஜெயா டி.வி., மிடாஸ் நிறுவனம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் என சுமார் 108 இடங்களுக்கு ...

மேலும் படிக்க »

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

சென்னை: சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் ...

மேலும் படிக்க »

இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரி சோதனை

சென்னை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த 187 நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை சோதனை!

டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த 187 நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை சோதனை!

    டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் சார்ந்த  187 இடங்களில் திடீரென வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.இது   தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை ...

மேலும் படிக்க »

10 அமைச்சர்கள் 40 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு ஆதரவு

10 அமைச்சர்கள் 40 எம்.எல்.ஏ.க்கள்  சசிகலாவுக்கு ஆதரவு

சென்னையில் 5 நாள் பரோலில் தங்கியிருந்த சசிகலா நேற்று பரோல் காலம் முடிந்ததால் கார் மூலம் பெங்களூர் சிறைக்கு சென்று விட்டார். அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்றனர். சசிகலா தி.நகரில் 5 நாள் தங்கி இருந்தபோது அவரை வீட்டுக்கு சென்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று சந்தித்து வந்தனர். ...

மேலும் படிக்க »

பரோல் முடிந்து பெங்களூர் சிறைக்கு திருப்புகிறார் சசிகலா

பரோல் முடிந்து பெங்களூர் சிறைக்கு திருப்புகிறார் சசிகலா

சென்னை: உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள அவருடைய மனைவியும், அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளருமான சசிகலா தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியுள்ளார். ...

மேலும் படிக்க »
Scroll To Top