Tag Archives: சகிப்புத்தன்மை

ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

ஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல்

மேகாலயா மாநிலம், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள புனித எட்மண்ட்ஸ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- “மகாத்மா காந்தியின் படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், எப்போதும் பெண்களை இரு புறங்களிலும் மட்டுமின்றி பின்னாலும் பார்க்க முடியும். அதுவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் ...

மேலும் படிக்க »

சகிப்பின்மை குறித்து அமீர் கான் பேச்சு: ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆதரவு

சகிப்பின்மை குறித்து அமீர் கான் பேச்சு: ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆதரவு

நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாக நடிகர் அமீர்கான் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சை உள்நோக்கம் கொண்டது என கூறி மத்திய அரசு நிராகரித்து உள்ளது. ஆனால் ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். ‘நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை’ என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலைக்கு எதிர்ப்பு ...

மேலும் படிக்க »

‘சகிப்புத்தன்மை’ குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ஷாருக்கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

‘சகிப்புத்தன்மை’ குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ஷாருக்கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்தி நடிகர் ஷாருக்கான் ‘சகிப்புத்தன்மை’ குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் தன்னுடைய 50–வது பிறந்த நாளை கொண்டாடிய இந்தி நடிகர் ஷாருக்கான், ‘நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை. சகிப்பின்மை உச்சத்தில் இருக்கிறது’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பாரதீய ஜனதா ...

மேலும் படிக்க »

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் முறையீடு

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் முறையீடு

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் முறையிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியினர் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர். இப்பேரணியில், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ...

மேலும் படிக்க »

சகிப்புத்தன்மையை வலியுறுத்தி சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் பேரணி

சகிப்புத்தன்மையை வலியுறுத்தி சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் பேரணி

மாட்டிறைச்சி விவகாரம், எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இன்று பேரணி நடத்துகின்றனர். கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வகுப்புவாத பிரச்னை, எழுத்தாளர்கள் மீதான ...

மேலும் படிக்க »
Scroll To Top