Tag Archives: கோவை ராமகிருஷ்ணன்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது வேல்முருகன் கோரிக்கை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை  தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது  வேல்முருகன் கோரிக்கை

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன், தெகாலன்பாகவி , அப்துல் சமது நாகை திருவள்ளுவன், டைசன்  உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை ...

மேலும் படிக்க »

அய்யா அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்!

அய்யா அருணாச்சலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்!

நேற்று உயிர்நீத்த ஆனாரூனா என்றழைக்கப்படும் அய்யா அருணாச்சலத்தின் இன்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், அற்புதம் அம்மாள், குயில் தாசன், மறுமலர்ச்சி திராவிடர் முனேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.   இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கோவை.கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மத்திய அரசு பணி இடங்களில்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய 27 சதவீத வேலை வாய்ப்பை ...

மேலும் படிக்க »

மக்கள்நல கூட்டு இயக்கத்தால் அரசியல் மாற்றம் வரும் -வைகோ

மக்கள்நல கூட்டு இயக்கத்தால் அரசியல் மாற்றம் வரும் -வைகோ

மக்கள் நல கூட்டு இயக்கத்தால், அரசியல் மாற்றம் நிச்சயம் வரும்“ என்று கலிங்கப்பட்டியில் நேற்று நடந்த விழாவில், வைகோ கூறினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில், தன்னுடைய உதவியாளர் சந்துருவுக்கு, வைகோவும், அவருடைய தம்பி ரவிச்சந்திரனும் இணைந்து, சொந்த செலவில் ஒரு வீடு கட்டி கொடுத்து உள்ளனர். அந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top