Tag Archives: கோவை மாவட்டம்

த.பெ.தி.க ராமகிருஷ்ணன் தலைமையில் கோவையில் ஆளுநர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

த.பெ.தி.க ராமகிருஷ்ணன் தலைமையில் கோவையில் ஆளுநர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

  மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இல்லாமல்,,இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்ற பதவியை வைத்துக்கொண்டு தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் ஆளுநர்   தமிழக அரசு அலுவலர்களை ,ஆட்சியாளர்களை நேரில் சந்தித்து அதிகாரம் செய்யும் நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபட்டதை கண்டித்து  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுச் செயலாளர் ...

மேலும் படிக்க »

வரம்பு மீறி கவர்னர் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீர் ஆலோசனை!

வரம்பு மீறி  கவர்னர் கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீர் ஆலோசனை!

  மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஆளுநர்கள். ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருந்தபோதும், ஆட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது இல்லை. குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது அவரது கடமை. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் ஆளுநர்கள் எடுத்துரைப்பார்கள். ஆனால், அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ...

மேலும் படிக்க »

வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக இங்குள்ள காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கேரள மாநிலம் சாலக்குடி அடர்ந்த வனப்பகுதிக்கும் அக்காமலை புல்மேட்டை ஓட்டியுள்ள கேரள வனப்பகுதிகளுக்கும் சென்றன. இந்த நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

மின் கட்டண உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம்: கோவையில் ஒரு நாளில் ரூ. 30 கோடி உற்பத்தி இழப்பு

மின் கட்டண உயர்வை எதிர்த்து வேலை நிறுத்தம்: கோவையில் ஒரு நாளில் ரூ. 30 கோடி உற்பத்தி இழப்பு

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் காட்மா எனப்படும் கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கத்தினர் அடையாள வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், 30 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்திறகு 7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top