Tag Archives: கோவை

கோவையில் சாதி ஒழிப்பு மாநாடு;நீலச்சட்டை பேரணி ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் பங்கேற்பு

கோவையில் சாதி ஒழிப்பு மாநாடு;நீலச்சட்டை பேரணி ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் பங்கேற்பு

மதமும் சாதியும் மக்களை பிரித்து சமூக ஒற்றுமையை சீரழித்துக்கொண்டிருக்கிற சூழலை மாற்ற, மீண்டும் மக்களிடம் பெரியாரிய சித்தாந்தத்தை எடுத்து செல்லவும் சாதி ,மத பிரிவினைக்கு முற்று புள்ளி வைக்கவும் கடந்த ஆண்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திருச்சியில் மிகப்பெரிய கருஞ்சட்டை பேரணியும் மாநாடும் நடத்தினார்கள்.அந்த கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்இந்த ஆண்டு கோவையில் நீலச்சட்டை பேரணியை ...

மேலும் படிக்க »

பாஜக வுக்கு எதிரான கருத்துக்கள் பயங்கரவாதமா?கோவை, நாகூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

பாஜக வுக்கு எதிரான கருத்துக்கள் பயங்கரவாதமா?கோவை, நாகூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தத்துவார்த்த ரீதியில் தொடர்ந்து போராடும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! ஆர்.எஸ்.எஸ் கொள்கையை  தமிழ்நாட்டில் பரவச்செய்ய வேண்டும் என கடுமையாக முயற்சி செய்து பார்க்கிறது பாஜக.இதன் அடிப்படையில் சிறுபான்மையினர் மீது கடுமையான நெருக்கடியை திணிக்கிறது பாஜக அரசு.இந்த அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்படுகிறது   அதன் ...

மேலும் படிக்க »

தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தறி பட்டறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குழந்தை : தமிழக அரசின் அலட்சியப்போக்கு; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

2014-ம் ஆண்டு கோவையில் மின்விசை தறி பட்டறை ஒன்றில் மின்சாரம் தாக்கி 6 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவையில் மின்விசை ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சலால் கோவை மாவட்டத்தில் இதுவரை 35 பேர் பலி

டெங்கு காய்ச்சலால் கோவை மாவட்டத்தில் இதுவரை 35 பேர் பலி

கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் டெங்கு ஓரளவு குறைந்த நிலையில் கடந்த 2 வாரமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் மட்டும் டெங்குக்கு 9 பேர் பலியாகி ...

மேலும் படிக்க »

அனுபவம், திறமையற்ற அதிமுக செல்வாக்கு உடையவருக்கு கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?- அன்புமணி கண்டனம்

அனுபவம், திறமையற்ற அதிமுக செல்வாக்கு உடையவருக்கு கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?- அன்புமணி கண்டனம்

சுகன்யாவை கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது கண்டிக்கத்தக்கது, அனுபவமும், திறமையும், இல்லாதவர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை செயல்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) அனுபவமும், திறமையும் இல்லாத இளம்பெண் நியமிக்கப் பட்டிருக்கிறார். ...

மேலும் படிக்க »

போராட்டங்களை ஒடுக்க கோவை வ.உ.சி. மைதானத்தில் 2-வது நாளாக பாதுகாப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம்-கொடியாலம் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள விளைநிலங்களும், குடிநீரும் பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கதிராமங்கலம் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

சென்னை, கோவையில் இன்று புத்தகத் திருவிழா கோலாகலத் தொடக்கம்

சென்னை, கோவையில் இன்று புத்தகத் திருவிழா கோலாகலத் தொடக்கம்

    சென்னை மற்றும் கோவையில் இன்று முதல் புத்தகத் திருவிழா கோலாகலத் தொடங்குகிறது. சென்னை புத்தகத் திருவிழா ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200க்கும் அதிகமனா பதிப்பங்களின் 250 அரங்குகள் இடம்பெறுகின்றன.

மேலும் படிக்க »

கோவையில் பலத்த மழை

கோவையில்  பலத்த மழை

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த ...

மேலும் படிக்க »

தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது – கனிமொழி

தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது – கனிமொழி

    கோவையில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கருத்தரங்கில் கனிமொழி கலந்துகொண்டு பேசி உள்ளார். தமிழ்நாட்டில் நீட்தேர்வு முறையை மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்ததன் மூலம், சமூக உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை ஆகியவற்றுக்கு எதிரான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு வாய்மூடி ...

மேலும் படிக்க »

கோவையில் தமிழர் விடியல் கட்சி சிங்கள நிறுவனமான ‘DAMRO’ வை முற்றுகையிட்டு போராட்டம்!

கோவையில் தமிழர் விடியல் கட்சி சிங்கள நிறுவனமான ‘DAMRO’ வை முற்றுகையிட்டு  போராட்டம்!

  2009 மே மாதத்தில் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை முன்னின்று நடத்திய இந்தியா,இலங்கை,அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளையும், தமிழின மக்களை காக்க தவறிய தமிழக அரசியல் கட்சிகளையும் கண்டிக்கும் விதமாக  மே மாதம் முழுவதும் தமிழினபடுகொலைக்கான  நீதிகேட்கும் போராட்டமாக  தமிழர் விடியல் கட்சி அறிவித்திருந்தது. இனப்படுகொலையை தடுக்க தவறிய, இன்று வரை இனப்படுகொலைக்கான நீதியையும் மறுத்துவரும் ...

மேலும் படிக்க »
Scroll To Top