Tag Archives: கோவா

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை ...

மேலும் படிக்க »

2 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பஞ்சாப்-70 சதவீதம், கோவா-83 சதவீதம்

2 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பஞ்சாப்-70 சதவீதம், கோவா-83 சதவீதம்

பஞ்சாப், கோவா, உத்தரபிரதேசம், உத்ரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப், கோவா ஆகிய 2 மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா 23 தொகுதிகளிலும் ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் இந்த ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்:நாடாளுமன்றத்தில் 4- ஆம் தேதி அறிக்கை தாக்கல்

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்:நாடாளுமன்றத்தில் 4- ஆம் தேதி அறிக்கை தாக்கல்

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் விவகாரம் தொடர்பான உண்மைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கோவா மாநிலம், பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ...

மேலும் படிக்க »

நாட்டில் சகிப்புதன்மையின்மையை பரப்ப பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டில் சகிப்புதன்மையின்மையை பரப்ப பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டில் சகிப்புதன்மையின்மையை பரப்ப பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாய்க் குற்றம் சாட்டிஉள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சாந்தாராம் நாய்க், பாரதீய ஜனதா நாட்டில் சகிப்புதன்மையின்மையை பரவசெய்ய முயற்சி செய்கிறது. பழமையான கட்சிகளின் தலைவர்கள் குறிவைக்கப்படுகின்றனர் என்று கூறிஉள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள்விழா நேற்று ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கோவா அணியை கொல்கத்தா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மேற்கு வங்க தலைநகர் கொல் கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதா னத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணியும், எப்.சி. கோவா அணியும் மோதின. பலம் பொருந்திய இரண்டு அணிகள் மோதும் ...

மேலும் படிக்க »

சென்சார் போர்டு ஒரு சுய அதிகாரம் பெற்றது, மத்திய அரசின் கருத்தை பிரதிபலிக்கும் அமைப்பு அல்ல; மத்திய மந்திரி ரத்தோர் பேச்சு

சென்சார் போர்டு ஒரு சுய அதிகாரம் பெற்றது, மத்திய அரசின் கருத்தை பிரதிபலிக்கும் அமைப்பு அல்ல; மத்திய மந்திரி ரத்தோர் பேச்சு

கோவாவில் நடந்து வரும் சர்வதேச இந்திய திரைப்பட திருவிழாவில் இந்திய படங்களை திரையிடும் நிகழ்ச்சியை இன்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணைமந்திரி ராஜ்யவர்த்தன் சி்ங் ரத்தோர் துவங்கி வைத்தார். அப்போது, அண்மையில் வெளியாகியுள்ள ஜேம்ஸ் பாண்ட் ஸ்பெக்ட்ரீ ஆங்கில படத்தில் சில வார்த்தைகளை நீக்கியிருப்பதையும், நீண்ட நேர முத்தமிடும் காட்சியை சென்சார் போர்டு குறைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். ...

மேலும் படிக்க »

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடக்கம்

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடக்கம்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் உணவு பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயன பொருள்(காரீயம்) இருப்பதாக கூறி இந்தியாவில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விற்பனைக்கு விடப்பட்ட 30 ஆயிரம் டன் மேகி நூடுல்ஸ் உணவு பொருளை அந்நிறுவனம் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து : எஃப் சி கோவா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் இன்று மோதுகின்றன

ஐஎஸ்எல் கால்பந்து : எஃப் சி கோவா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் இன்று மோதுகின்றன

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், எஃப் சி கோவா அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. கோவாவில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள கோவா அணி, இரண்டு போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. டெல்லி டைனமோஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளை, கோவா ...

மேலும் படிக்க »

கோவா நீர் மேலாண்மை திட்ட ஒப்பந்தம் பெற அமெரிக்க நிறுவனம் லஞ்சம் தந்துள்ளது உறுதியானது : கோவா போலீஸ்

கோவா மாநில நீர் மேலாண்மை திட்ட ஒப்பந்தத்தை கைப்பற்ற அமெரிக்க நிறுவனமான லூயி பெர்கர் லஞ்சம் கொடுத்துள்ளது உண்மைதான் என அம்மாநில போலீஸார் கூறியுள்ளனர். கோவா மற்றும் குவாஹாட்டி ஆகிய இரண்டு இடங்களில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஜப்பா னிய நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களைச் செயல் படுத்தத் தேவையான கட்டுமானம், சுற்றுச்சூழல் ஆலோ ...

மேலும் படிக்க »
Scroll To Top