Tag Archives: கோல்டன் குளோப் விழா

75-வது கோல்டன் குளோப் விழா – விருதுகள் அறிவிப்பு

75-வது கோல்டன் குளோப் விழா – விருதுகள் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து பெரிய கவுரவமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் ...

மேலும் படிக்க »
Scroll To Top