Tag Archives: கோலி

நம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் ஆக்ரோ‌ஷத்தை கைவிட மாட்டோம்: விராட் கோலி

நம்பர் ஒன் இடத்தை பிடித்ததால் ஆக்ரோ‌ஷத்தை கைவிட மாட்டோம்: விராட் கோலி

நியூசிலாந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 174 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 197 ரன் வித்தியாசத்தில் வென்று ...

மேலும் படிக்க »

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

வெஸ்ட்இண்டீஸ் பயிற்சி ஆட்டம்: ரோகித் சர்மா, தவான் அபாரம் பதிவு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21-ந்தேதி இன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி இந்திய அணி வெஸ்ட் ...

மேலும் படிக்க »

கில்லர் பேட்டிங்: டி வில்லியர்ஸ், கோலி சதம் குறி்த்து டுவிட்டரில் பிரபலங்கள் புகழாரம்

கில்லர் பேட்டிங்: டி வில்லியர்ஸ், கோலி சதம் குறி்த்து டுவிட்டரில் பிரபலங்கள் புகழாரம்

பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 52 பந்தில் 10 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 129 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். விராட் கோலி 55 பந்தில் 5 பவுண்டரி 8 ...

மேலும் படிக்க »

சாதனையை முறியடித்த விராத் கோலி

சாதனையை முறியடித்த விராத் கோலி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோஹ்லி சதம் விளாசினார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் இரு முறை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்றகோஹ்லி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். புனே அணி 20 ...

மேலும் படிக்க »

முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி! ஆனால் இந்தியா சாதனை!! அதிவேக 1,000 ரன்கள் கோலியின் சாதனை

முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி! ஆனால் இந்தியா சாதனை!!  அதிவேக 1,000 ரன்கள் கோலியின் சாதனை

தரம்சலாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைய அந்த ஆட்டத்தில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரரானார் விராட் கோலி. 27 இன்னிங்ஸ்களில் இவர் இந்த ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்பாக 1000 ரன்களை டி20-யில் எட்டிய ...

மேலும் படிக்க »

இந்திய அணியை மேம்படுத்துவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்: இயன் சேப்பல் பாராட்டு

இந்திய அணியை மேம்படுத்துவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்: இயன் சேப்பல் பாராட்டு

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் கூறியதாவது:– வீராட் கோலியின் ஆக்ரோசமான அணுகு முறையை இந்திய அணிக்குள் புகுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இலங்கை மண்ணில் சாதித்துள்ளார். அவரது தலைமை ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. தனது அணியை முன்னேற்றுவதில் வீராட் கோலி சரியான பாதையில் செல்கிறார். அடிலெய்ட் டெஸ்டில் சாத்தியமில்லாத வெற்றிக்காக இந்திய ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடர்: டோனிக்கு பதிலாக கோலி கேப்டன்?

தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடர்: டோனிக்கு பதிலாக கோலி கேப்டன்?

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஒவர் ஆட்டம், 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. தேர்வுகுழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழு பெங்களூரில் நாளை கூடி வீரர்களை தேர்வு ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்- இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், சிறந்த அணிக்கான ஐ.சி.சி. தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 4 இடத்திற்கு முன்னேறினார். மேலும், தொடக்க வீரர் தவான் 7 இடத்திலும், ஒருநாள் அணியின் கேப்டன் தோனி 9-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்; அஸ்வின் முன்னேற்றம்!

டெஸ்ட் தரவரிசை: கோலி சறுக்கல்; அஸ்வின் முன்னேற்றம்!

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நீண்ட நாட்களாக முதல் 10 இடங்களுக்குள் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேநேரத்தில் பவுலர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 8-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வினுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

தோனிக்கும் – கோலிக்கும் இடையே என்னதான் பிரச்சனை?: வாய் திறந்த முகமது ஷமி!

தோனிக்கும் – கோலிக்கும் இடையே என்னதான் பிரச்சனை?: வாய் திறந்த முகமது ஷமி!

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முதல் முறையாக இழந்ததால் கேப்டன் தோனிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். வீரர்கள் இடையே இருக்கும் மோதல் காரணமாக தோனி இந்த முடிவை அறிவித்ததாக கூறப்பட்டது. அவருக்கும், டெஸ்ட் கேப்டன் வீராட் கோலிக்கும் இடையே பிளவு ...

மேலும் படிக்க »
Scroll To Top