Tag Archives: கோர்ட்

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்த மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. மும்பை ஒர்லி பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மும்பை ஐகோர்ட்டு ...

மேலும் படிக்க »

காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்: வைகோ

காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்: வைகோ

கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் உள்ளாட்சி தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வெற்றிபெற ஏற்பாடு செய்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி ...

மேலும் படிக்க »

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

ஐகோர்ட்டின் சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது பார் கவுன்சில் துணை தலைவர் பேட்டி

தவறு செய்யும் வக்கீல்கள் மீது நீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம், வழக்கறிஞர் சட்டத்தின் பிரதான விதிகளுக்கு எதிரானது என்று பார் கவுன்சில் துணை தலைவர் கூறியுள்ளார். நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ, தற்காலிகமாக நீக்கும் அதிகாரத்தை ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »
Scroll To Top