Tag Archives: கோரிக்கை

‘சமவேலைக்கு சமஊதியம்’ இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வைகோ அறிக்கை

‘சமவேலைக்கு சமஊதியம்’ இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வைகோ அறிக்கை

இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சமஊதியம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், “சமவேலைக்கு சம ஊதியம்” என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் காவிரி நதி நீர் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

தமிழக அரசின் காவிரி நதி நீர் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் தொடங்கியது. சுமார் இரண்டு மாத காலம் நீடித்த இறுதிக்கட்ட வாதம், கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்த ...

மேலும் படிக்க »

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

    டெல்லியில் தொடர்ந்து 7-வது நாளாக போராடி வரும்  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய  அரசு செவிமடுக்க மறுப்பதாக  ; தமிழக விவசாயிகள் வேதனை. தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,யை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற ...

மேலும் படிக்க »

காவல்துறை மானியக்கோரிக்கை மீது சட்டசபையில் நாளை மறுநாள் ஜெயலலிதா பதில் உரை

காவல்துறை மானியக்கோரிக்கை மீது சட்டசபையில் நாளை மறுநாள் ஜெயலலிதா பதில் உரை

தமிழக சட்டசபையில் அரசுத்துறைகளின் மானியக்கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதமும், அதற்கு அமைச்சர்களின் பதில் உரையும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் துறையான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மீதான மானியக் கோரிக்கையின் விவாதமும், பதில் உரையும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது 22-ந் தேதிக்கு (நாளை மறுதினம்) ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தமிழக அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 70 டி.எம்.சி. நீரைப் பெற்றுத்தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், ...

மேலும் படிக்க »

தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம்: வலுக்கிறது கோரிக்கை

தெலங்கானாவுக்கு தனி உயர் நீதிமன்றம்: வலுக்கிறது கோரிக்கை

ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆளும் டிஆர்எஸ் கட்சி எச்சரித்துள்ளது. மேலும், மத்திய அரசு பொறுப்பற்ற ...

மேலும் படிக்க »

வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும் ; ஜி.கே.வாசன்

வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும் ; ஜி.கே.வாசன்

வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்கவேண்டும் என தமாகா செயற்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் 26 இடங்களில் போட்டி யிட்ட தமாகா, அனைத்திலும் தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து கடந்த வாரம் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். ...

மேலும் படிக்க »

நெல் சாகுபடி பாதிக்கும் ஆபத்து : திறக்கப்படுமா மேட்டூர் அணை?

நெல் சாகுபடி பாதிக்கும் ஆபத்து : திறக்கப்படுமா மேட்டூர் அணை?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்று தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆறுகளை தூர்வார விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வறண்டு போன நீர் நிலைகள். ஆகாய தாமரைப் படந்த ஆறுகள். தண்ணீருக்காக தவமிருக்கும் விவசாயிகள். சாகுபடிக்கு தயாராகும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் ...

மேலும் படிக்க »

எங்கள் பள்ளியை மேனிலை பள்ளியாக மாற்ற வேண்டும்: மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன் கோரிக்கை

எங்கள் பள்ளியை மேனிலை பள்ளியாக மாற்ற வேண்டும்: மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவன் கோரிக்கை

 இன்று  வெளியிட பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடம் பெற்ற 41 பேர் முதலிடம் பிடித்தனர் அதில் மூன்று பேர் அரசு பள்ளி மாணவர்களும் அடக்கம் அவர்களில் ஒரு வரான அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த பாரதிராஜா இன்று பத்திக்கையாளர்களுக்கு  பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது ...

மேலும் படிக்க »
Scroll To Top