Tag Archives: கோயம்பேடு – ஆலந்தூர்

கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

கோயம்பேடு- ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை கோயம்பேடு -ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டதை தொடங்கி வைக்கவுள்ளதாக மெட்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முதல் மெட்ரோ ரயில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளன்று 6 ரயில்கள் மட்டும் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான பயணச்சீட்டு விவரம் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவையை நாளை மறுநாள் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை கோயம்பேடு- ஆலந்தூர் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வழித்தடங்களில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து ...

மேலும் படிக்க »

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான உயர்மட்ட மெட்ரோ ரயில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்:

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும். சென்னையில் விரைவில் தொடங்க உள்ள மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நவீன தொழில் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிப்பதில் மீண்டும் தாமதம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூர மேல்மட்ட வழித்தட பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமும் முழுமை பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மின் இணைப்பு, சிக்னல், தகவல் தொடர்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. கோயம்பேடு–ஆலந்தூர் இடையே உள்ள ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் ஓட 2 வாரத்தில் அனுமதி: மேலும் 3 வழித்தடங்கள் ஆய்வு

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் ஓட 2 வாரத்தில் அனுமதி: மேலும் 3 வழித்தடங்கள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் பாதை 2 வழித்தடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வண்ணாரப்பேட்டை, விமான நிலைய பாதை 23.1 கிலோமீட்டர் தூரம் உடையது. சென்டிரல் – கோயம்பேடு– பரங்கிமலை இடையே அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதையின் தூரம் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!

ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த வழித் தடத்தில் மின் இணைப்பு, ...

மேலும் படிக்க »

மார்ச் முதல் கோயம்பேடு–ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்!

மார்ச் முதல் கோயம்பேடு–ஆலந்தூர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்!

மார்ச் மாதம் 30–ந்தேதி கோயம்பேடு– ஆலந்தூர் ரெயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக திருவொற்றியூரில் இருந்து விமான நிலையம் வரை ஒருவழித்தடமும், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு வழித்தடங்களிலும் சுரங்கம் வழியாகவும், உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில் செல்லும். ...

மேலும் படிக்க »

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை கோயம்பேடு – ஆலந்தூர் இடையே இருவழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. கோயம்பேடு ஆலந்தூர் வழித்தடத்தில் மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரயில் ...

மேலும் படிக்க »

அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம்!

அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம்!

சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் துவங்க இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதையிலும் உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி பல்வேறு ...

மேலும் படிக்க »
Scroll To Top