Tag Archives: கோயம்பேடு

கோயம்பேடு சந்தை முடக்கம்; காய்கறி விலைகள் கிடு,கிடு உயர்வு! மக்கள் அவதி!

கோயம்பேடு சந்தை முடக்கம்; காய்கறி விலைகள் கிடு,கிடு உயர்வு! மக்கள் அவதி!

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்று ஊரில் பழமொழி சொல்வார்கள் அதுபோல ஆகிவிட்டது கோயம்பேடு சந்தைக்கு வந்த நிலைமை   கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில் கொண்டு வந்தது அரசு . நான்கு நாட்கள் திடீரென முழு ஊரடங்கு என்று முன்ஏற்பாடு ஏதும் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்: சங்க தலைவர் அறிவிப்பு

கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும்: சங்க தலைவர் அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. கடையடைப்பு போராட்டத்தில் கோயம்பேடு வியாபாரிகள் பங்கேற்கவில்லை. அன்று வழக்கம்போல காய்கறி கடைகள் செயல்படும். இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்திர ராஜன் கூறியதாவது:- கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை 60 சதவீதம் பாதிப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை 60 சதவீதம் பாதிப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாபாரிகள் வாங்க மறுத்துவருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளை கொண்டுவரும் வியாபாரிகளும் புதிய ரூபாய் நோட்டுகள் தான் கேட்கின்றனர். 100 ரூபாய் நோட்டுக்கும் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய், கனி, மலர் ...

மேலும் படிக்க »

எது கருப்பு பணம்? ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் !(வீடியோ இணைப்பு)

எது கருப்பு பணம்?  ரூ500க்கு 300 கொடுக்கும் அவலம் !(வீடியோ இணைப்பு)

கடந்த 8 ஆம் தேதி இரவு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இது பொது மக்களிடையேயும் சிறு குறு வணிகர்களிடையேயும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிந்து கொள்ள கடந்த ஒன்பதாம் தேதி காலை கோயம்பேடு வணிக ...

மேலும் படிக்க »

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி; தமிழகத்திற்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது

தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி; தமிழகத்திற்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது

32–வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று தமிழகத்திற்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. டிரையத்லான் பந்தயத்தில் நெல்லையைச் சேர்ந்த கொலேசியா மொத்தம் 1,577 புள்ளிகள் குவித்து தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (45.26 மீட்டர்), போல்வால்ட்டில் நிஷா பானு (3.30 மீட்டர்) ...

மேலும் படிக்க »

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்: கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்: கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறை விடப்பட்டு இருப்பதால் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அரசு பஸ்களை நம்பி செல்லும் நிலை உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில்: சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரம்

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில்: சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரம்

நேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழித்தடத்தில் மின்மயமாக்கல், சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதை அமைப்பதற் கான பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணா ...

மேலும் படிக்க »

தண்ணீரை அதிகளவில் சேமிக்கும் வழிமுறைகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்:பணீந்திரரெட்டி

தண்ணீரை அதிகளவில் சேமிக்கும் வழிமுறைகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்:பணீந்திரரெட்டி

தண்ணீரை சுத்திகரிப்புச் செய்வதோடு மட்டுமல்லாது, அதை அதிகளவில் சேமிப்பதற்கான வழிமுறைகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் கே.பணீந்திர ரெட்டி வலியுறுத்தினார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தண்ணீர் மேலாண்மை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முதன்மைச் செயலர் கே.பணீந்திரரெட்டி ...

மேலும் படிக்க »

தக்காளி விலை கிலோ ரூ. 100-ல் இருந்து ரூ. 90 ஆக குறைந்தது: ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தம்

தக்காளி விலை கிலோ ரூ. 100-ல் இருந்து ரூ. 90 ஆக குறைந்தது: ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தம்

தக்காளி விலை திடீரென இப்படி  உயரும் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. பொதுவாக இந்த நேரத்தில் தக்காளி உற்பத்தி குறையாது. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ...

மேலும் படிக்க »

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள், பப்பாளி பழங்கள் அழிப்பு

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள், பப்பாளி பழங்கள் அழிப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள், பப்பாளி பழங்களை பறிமுதல் செய்து, அதனை அழித்து உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது. சென்னை கோயம்பேட்டில் உள்ள பழ மார்க்கெட்டில், மா, பப்பாளி பழங்களை கால்சியம் கார்பைடு என்ற ரசாயன கற்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைப்பதாக கோயம்பேடு நிர்வாக ...

மேலும் படிக்க »
Scroll To Top