Tag Archives: கோப்பை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (வியாழக்கிழமை) பல்வேறு இடங்களில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்பட 28 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த முறை போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படுகிறது. அரியானா மாநிலம் ரோதாக்கில் இன்று தொடங்கும் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-மும்பை அணிகள் மோதுகின்றன. ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது போர்ச்சுகல்

யூரோ கால்பந்து அரையிறுதி போட்டியில் வேல்ஸ் அணியை வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது. போர்ச்சுகல் அணி 2-0 என்ற என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணி இறுதி போட்டியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. 2004 -ஆம் ஆண்டு சொந்த ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து

யூரோ கோப்பை: முதல் முறையாக நாக் அவுட்டில் அயர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து அணி. முன்னதாக, அந்த அணிக்கும் இத்தாலிக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் தீவிரமாக விளையாடின. சம பலத்துடன் விளையாடியதால் இரு அணிகளுமே முதல் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து, வேல்ஸ்

யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்து, வேல்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, வேல்ஸ் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்தப் போட்டி பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் டுலாவ்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷிய அணியைத் தோற்கடித்தது. அந்த அணியின் தரப்பில் ரேம்ஸீ (11-ஆவது நிமிடம்), டெய்லர் (20-ஆவது நிமிடம்), கேரத் ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

யூரோ கோப்பை:ரஷியாவை வீழ்த்தியது ஸ்லோவாக்கியா

யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்தது. பிரான்ஸின் லில்லே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் ரஷிய அணியின் வசமே பந்து இருந்தது. அதேநேரத்தில் ஸ்லோவாக்கிய அணி தங்கள் வசம் பந்து வரும்போதெல்லாம் அதை கோலாக மாற்ற முயற்சித்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top