Tag Archives: கோபாலபுரம்

கோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை

கோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை

உடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம், சிஐடி காலணி, ராஜாஜி ஹால் ஆகிய இடங்களில் இறுதி மரியாதை செய்யப்பட உள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் ...

மேலும் படிக்க »

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி  ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top