Tag Archives: கோத்தபய ராஜபக்சே

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே!

இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டதாக ஹனாஸ் சிங்கரிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இலங்கையில் தனி ஈழத்திற்கான விடுதலைப் போரில்  ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில், ஒரு 142000 [ஒருலட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் பேர் ] பேர் பலியானதாக ...

மேலும் படிக்க »

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று ...

மேலும் படிக்க »

இந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி! கண்டிப்பாரா மோடி?

இந்தியா எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்;கோத்தபய ராஜபக்சேவின் திமிர் பேட்டி! கண்டிப்பாரா மோடி?

2009ல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றவாளியாக நிற்கும் கோத்தபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், வரும் 29 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். தற்போதைய புவிசார் அரசியலில் இந்திய பெருங்கடல் முக்கிய பங்காற்றி வருகிறது. கிழக்கில் இருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் அனைத்து கடல் மார்க்கமும் இலங்கைக்கு ...

மேலும் படிக்க »

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர்  அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், ...

மேலும் படிக்க »

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயார் – அமெரிக்க அரசு

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயார் – அமெரிக்க அரசு

இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா, இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு இடையேதான் நேரடிப்போட்டி நிலவியது. ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ...

மேலும் படிக்க »

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, ராஜபக்சே அதிபராக இருந்தபோது அவரும், அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சே, ...

மேலும் படிக்க »

கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை!

கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் தடை!

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில், பாதுகாப்புத் துறைச் செயலராக பதவி வகித்தவர் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் காலே துறைமுகத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top