Tag Archives: கோக்

கேரளாவில் குளிர்பானங்கள் விற்க வருகிற 15-ந்தேதி முதல் தடை

கேரளாவில் குளிர்பானங்கள் விற்க வருகிற 15-ந்தேதி முதல் தடை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்தபோது வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கோக், பெப்சி குளிர் பானங்களை விற்க மாட் டோம் என வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் இக்குளிர்பானங்கள் விற்பனை சிறிய கடைகளில் நடைபெறவில்லை. இதுபோல கர்நாடக மாநிலத்திலும் ...

மேலும் படிக்க »

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பெப்சி, கோக்குக்கு தண்ணீர் விட எதிர்ப்பு

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பெப்சி, கோக்குக்கு  தண்ணீர் விட எதிர்ப்பு

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கப்படாது!

தமிழகத்தில் இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கப்படாது!

கோகோ, பெப்சி போன்ற அந்நிய நிறுவன குளிர்பானங்களை இன்று மார்ச் 1 முதல் விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சியுடன் போராடினர். அப்போது அந்நிய நாட்டு நிறுவனத்தின் குளிர்பானங்களான பெப்சி, ...

மேலும் படிக்க »

வெளிநாட்டு குளிர்பானங்களை அரசு தடை செய்ய வேண்டும்: வெள்ளையன் பிரசாரம்

வெளிநாட்டு குளிர்பானங்களை அரசு தடை செய்ய வேண்டும்: வெள்ளையன் பிரசாரம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் உள்ளிட்டோர், கோக், பெப்சி பான பாட்டில்களை உடைத்து கடைகளில் விற்க வேண்டாம் என பிரசாரம் செய்தனர். கடைகளில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்த வெள்ளையன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: நம் நாட்டில் உற்பத்திக்கும், விற்பனைக்கும் அன்னிய நாடுகளை ...

மேலும் படிக்க »

ரயில் நிலையங்களில் பெப்சி, கோக்குக்கு இடமுண்டு… இளநீருக்கு கிடையாதா? -கொந்தளிக்கும் விவசாயிகள்!

ரயில் நிலையங்களில் பெப்சி, கோக்குக்கு இடமுண்டு… இளநீருக்கு கிடையாதா? -கொந்தளிக்கும் விவசாயிகள்!

ரயில் நிலையங்களில் இளநீர் விற்க அனுமதி கோரி இருபது லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது விவசாய விழிப்புணர்வு இயக்கம். இயற்கை பானமான இளநீர் உடல் நலத்தைக் காக்கும் அற்புதமான பானமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2 ம் தேதி உலக தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும், இன்று நகர்ப்புறங்களில் ...

மேலும் படிக்க »

உயிரைக் கொல்லும் தனியார் குளிர்பானங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்: த.வெள்ளையன் வேண்டுகோள்!

உயிரைக் கொல்லும் தனியார் குளிர்பானங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்: த.வெள்ளையன் வேண்டுகோள்!

உயிரைக் குடிக்கும் தனியார் குளிர்பானங்களை உடனடியாக தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் தனியார் கம்பெனி தயாரிப்பான குளிர்பானத்தை குடித்த சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அபிராமி(வயது 9) என்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top