Tag Archives: கொழும்பு

கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து

கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து

கொழும்புக்கு அப்பால் கொஸ்கம சாலாவ பகுதியில் அமைந்துள்ள ராணுவ மிகாமொன்றில் சற்று முன்னதாக பெரிய அளவிலான தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாலாவ ராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த ராணுவ பேச்சாளர் பிரகேடியர் ஜெயநாத் ஜெயவீர ...

மேலும் படிக்க »

வரலாறு காணாத கனமழையால் இலங்கையில் மழைச்சாவு 82 ஆக உயர்வு

வரலாறு காணாத கனமழையால் இலங்கையில் மழைச்சாவு 82 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கொழும்பு உள்பட 25 மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கடுமையான நிலச்சரிவினால் பலர் மண்ணில் புதையுண்டுள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட காலே மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட 13 பேரின் உடல்களை நேற்று முன்தினம் இலங்கை ராணுவத்தினர் மீட்டனர். ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தொடரும் உண்ணாவிரதம்;

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய  தொடரும் உண்ணாவிரதம்;

இலங்கையில் சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவருவதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக குரல்கொடுத்துவரும் அமைப்பினர் கூறுகின்றனர். கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் கடந்த மாதம் 22-ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் நேற்று புதன்கிழமை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தமிழ் அரசியல் கைதிகளை ...

மேலும் படிக்க »

ஐ.நாவுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு

ஐ.நாவுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச விசாரணை சட்டவிரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறுகோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதியாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி குறிப்பிடப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை சட்ட விரோதமானதென்று கூறிய ...

மேலும் படிக்க »

தமிழர்கள் கடத்தல் தொடர்பாக கருணா, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை!

தமிழர்கள் கடத்தல் தொடர்பாக கருணா, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை!

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு ஆயுதக் குழுக்களால், தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமை வகிப்பதுடன், பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இவர்கள் நாளை மறுதினம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கொழும்புவில் இலங்கை-இந்தியப் படைகள் கூட்டுப் போர் பயிற்சி

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கொழும்புவில் இலங்கை-இந்தியப் படைகள் கூட்டுப் போர் பயிற்சி

தமிழக அரசு மற்றும் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவத்துடன் இந்தியப் படைகள் இன்று கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. மித்ரா சக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த தீவிரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பான போர் பயிற்சி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள உவா-குடோயா கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் இன்றிலிருந்து வரும் 23-ம் தேதிவரை நடைபெறும் என்றும் ...

மேலும் படிக்க »

இலங்கை-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்!

இலங்கை-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்!

இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியோடு இலங்கையின் முன்னணி பேட்ஸ்மேனான ஜெயவர்த்தனா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதால் இந்த போட்டியில் வென்று அவருக்கு பிரம்மாண்ட பிரியா விடைகொடுப்பதில் இலங்கை அணி தீவிரமாக உள்ளது. இலங்கை அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ...

மேலும் படிக்க »

இலங்கையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை: தமிழக மீனவர்கள் இன்று கொழும்பு பயணம்!

இலங்கையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை: தமிழக மீனவர்கள் இன்று கொழும்பு பயணம்!

கொழும்புவில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக, தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இன்று மாலை இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர். மீனவர் சங்கப் பிரதிநிதிகள் 17 பேர், தமிழக, புதுச்சேரி மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் 9 பேரும் இலங்கையில் நடைபெறும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். நாளையும், ...

மேலும் படிக்க »
Scroll To Top