Tag Archives: கொளத்தூர் மணி

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது வேல்முருகன் கோரிக்கை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை  தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது  வேல்முருகன் கோரிக்கை

தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன், தெகாலன்பாகவி , அப்துல் சமது நாகை திருவள்ளுவன், டைசன்  உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் நியமன விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

நீதிபதிகள் நியமன விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி உயர் நீதிமன்ற முற்றுகை போராட்டம் சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் நடைபெற்றது . இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் , விடுதலை சிறுத்தைகள் ,மனித நேய மக்கள் கட்சி ...

மேலும் படிக்க »

மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை: 300 பேர் கைது!

மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை: 300 பேர் கைது!

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் ...

மேலும் படிக்க »

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்த நாள் விழா!

விடுதலை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்தநாள் விழா போலிஸாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகம் முழுவதும் நேற்று(27-11-2014) கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, சென்னை ராயபேட்டையில் 25-11-2014 நள்ளிரவு 12.00மணிக்கு  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 60கிலோ எடையுள்ள கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வீரமுழக்கமிட்டும், தமிழரின் ...

மேலும் படிக்க »

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் பன்முக சிந்தனையாளர்: நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி!

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் பன்முக சிந்தனையாளர்: நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி!

மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்டவராகத் திகழ்ந்ததாக திரைப்பட நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான “மணித்துளிகள்’ என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் ...

மேலும் படிக்க »

மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம் : கொளத்தூர் மணி

மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம் : கொளத்தூர் மணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க. பெரும் தொழில் நிறுவனங்களின் பின்புலத்தோடு மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளன. வளர்ச்சி என்ற பொய் பிரச்சாரத்தோடு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் ...

மேலும் படிக்க »

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் வைகோ ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இன படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் நடந்தது போர் குற்றம் அல்ல, இனப்படுகொலை என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. ...

மேலும் படிக்க »

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து : கொளத்தூர் மணி விடுதலை

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து : கொளத்தூர் மணி விடுதலை

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணி உள்பட 4 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சேலம் காந்திரோடு பகுதியில் வருமானவரி அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலர் சாக்குப்பையில் தீ வைத்து அதை அலுவலகத்தின் உள்ளே தூக்கி வீசிசென்றனர்.இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் ...

மேலும் படிக்க »

கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி, சேலத்தில் வருமான வரித்துறை அலுவலகம் முன் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top