Tag Archives: கொல்கத்தா அணி

அன்னிய செலவாணி வழக்கு: ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை

அன்னிய செலவாணி வழக்கு: ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை

ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவர் நடிகர் ஷாருக்கான். இவர் ஐ.பி.எல். அணியின் பங்குகளை விற்றதில் அன்னிய செலவாணி மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அமலாக்க பிரிவு முன்பு ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர், இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

களைகட்டும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை வசமாக்கியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் IANE HUME ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். மும்பையில் நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி , மும்பை சிட்டி எஃப் அணியை எதிர்த்து விளையாடியது. ஆட்டத்தின் முதல் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து முதல் போட்டி: சென்னை அணியை வென்றது கொல்கத்தா அணி

ஐஎஸ்எல் கால்பந்து முதல் போட்டி: சென்னை அணியை வென்றது கொல்கத்தா அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் சென்னையின் எஃப்.சி. மற்றும் அத்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் விளையாடின. சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 13ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோலைப் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி யூசுப் பதான் (42) அதிரடி ஆட்டத்தால் 171 ரன்கள் குவித்தது. 172 ரன்கள் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: கெயில் சிக்ஸர் மழையால் பெங்களூர் அணி திரில் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட்: கெயில் சிக்ஸர் மழையால் பெங்களூர் அணி திரில் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 5-வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியைச் சேர்ந்த காம்பீர்- உத்தப்பா தொடக்க ஜோடியாக ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் அத்லெடிக்கோ டி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட் வரை நீடித்த அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் கோவா அணியை நான்கிற்கு இரண்டு என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் இரண்டாவது அணியை ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கொல்கத்தா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கொல்கத்தா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அத்லெடிக்கோ டி கொல்கத்தா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. எஃப் சி கோவா அணியுடனான லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சமன் செய்ததை அடுத்து, கொல்கத்தா அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் 28-ஆவது நிமிடத்தில் கோவா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியில் விளையாடும் போர்ச்சுகல் ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கொல்கத்தா-சென்னை அணிகள் இன்று மோதல்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கொல்கத்தா-சென்னை அணிகள் இன்று மோதல்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 21–வது ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி – அட்லெடிகா கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி இந்தப்போட்டி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த அணி 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னையின் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி 2-வது முறையாக சாம்பியன்!

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணி 2-வது முறையாக சாம்பியன்!

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏழாவது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் திறமை மற்றும் அதிர்ஷ்டத்துடன் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இத்தொடரில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வந்த பஞ்சாபுக்கு முதலாவது தகுதிச்சுற்றும், இறுதிச்சுற்றும் கைகொடுக்கவில்லை. அதனால், முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை அந்த அணி ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ...

மேலும் படிக்க »
Scroll To Top