Tag Archives: கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா!

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா!

பரபரப்பான ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 17-வது லீக் போட்டியில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீர் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்து பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா அணி டெல்லியை 146 ரன்களில் சுருட்டியது. பின்னர், பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பாவும் காம்பீரும் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் 14-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைட‌ர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மகராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி வீரர்களில் முரளி விஜய் முதல் ஓவரிலேயே ரன் ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது கொல்கத்தா அணி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது கொல்கத்தா அணி!

முதல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், அத்லெடிக்கோ டி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. விறுவிறுப்பு நிறைந்த இறுதியாட்டத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரண்டு மாத காலமாக களைகட்டிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதியாட்டம் மும்பை ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் அத்லெடிக்கோ டி கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட் வரை நீடித்த அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் கோவா அணியை நான்கிற்கு இரண்டு என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் இரண்டாவது அணியை ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: அரை இறுதியில் சென்னை மற்றும் கேரளா நாளை பலப்பரீட்சை!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: அரை இறுதியில் சென்னை மற்றும் கேரளா நாளை பலப்பரீட்சை!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் அரை இறுதிக்கு சென்னையின் எப்.சி, கோவா, கொல்கத்தா, கேரளா ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன. டெல்லி, புனே, மும்பை, கவுகாத்தி ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. அரை இறுதி ஆட்டம் உள்ளூர், வெளியூர் என இரண்டு கட்டமாக நடக்கிறது. நாளை ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: இன்று கொல்கத்தா, புனே அணிகள் பலப்பரிட்சை!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: இன்று கொல்கத்தா, புனே அணிகள் பலப்பரிட்சை!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அத்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் எஃப்.சி. புனே சிட்டி அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. புனேவில் இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் கொல்கத்தா அணி களம் காண்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே விளையாடிய லீக் போட்டியில், ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளா அணி கோவாவுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளா அணி கோவாவுடன் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கொச்சி, புனே, கவுகாத்தி, கோவா ஆகிய 8 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர் அக்மல் 40 ரன்களும் விளாசினர். லாகூரின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்திய ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்: கொல்கத்தா, லாகூர் லயன்ஸ் அணிகள் இன்று மோதல்!

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்: கொல்கத்தா, லாகூர் லயன்ஸ் அணிகள் இன்று மோதல்!

6–வது சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top