Tag Archives: கொல்கத்தா

கல்வியின் தரம் முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது ;ஆராய்ச்சிக்கல்வி போதாமையாக உள்ளது; குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

கல்வியின் தரம் முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது ;ஆராய்ச்சிக்கல்வி போதாமையாக உள்ளது; குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

நாட்டில் கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ராஜ்பவனில் தேவரஞ்சன் முகர்ஜி நினைவு சொற்பொழிவு ஆற்றுகையில், ‘ஆராய்ச்சி குறித்த அக்கறையின்மை கவலையளிக்கிறது” என்றார். மேலும், இந்த விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகளில் பிரேசில், சீனா நம் நாட்டைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி. “ஆராய்ச்சி மற்றும் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி: சென்னை – கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 2வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் சென்னையை வீழ்த்தியுள்ளது கொல்கத்தா அணி. அதே நேரத்தில் லீக் சுற்றில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. கொல்கத்தா அணி வீரர் ...

மேலும் படிக்க »

ஐஎஸ்எல்: கொல்கத்தாவுக்கு 2-வது வெற்றி

ஐஎஸ்எல்: கொல்கத்தாவுக்கு 2-வது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கொல்கத்தா 7 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தின் ...

மேலும் படிக்க »

பீலே வாழ்க்கை வரலாறு படத்தை பார்த்து 3 முறை அழுதேன்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

பீலே வாழ்க்கை வரலாறு படத்தை பார்த்து 3 முறை அழுதேன்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே இந்தியா வந்துள்ளார். லெஜண்ட் டூர் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டுள்ள, இந்த சுற்றுப்பயணத்தில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கொல்கத்தாவில் நேற்று பீலேவை சந்தித்தார். அதன்பின் அவர் கூறியதாவது: விளையாட்டு பற்றிய அறிவு எனக்கு துளி கூட கிடையாது. விளையாட்டு துறையில் கபில்தேவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ...

மேலும் படிக்க »

கொல்கத்தா நகராட்சி என்ஜினீயர் வீட்டில் சோதனை படுக்கை, குளியல் அறைகளில் ரூ.24 கோடி லஞ்ச பணம் பதுக்கல்

கொல்கத்தா நகராட்சி என்ஜினீயர் வீட்டில் சோதனை படுக்கை, குளியல் அறைகளில் ரூ.24 கோடி லஞ்ச பணம் பதுக்கல்

மேற்கு வங்காள மாநிலம் அவுரா மாவட்டத்தில் உள்ள பெல்லி நகராட்சியில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் பிரணாப் அதிகாரி. இவர் காண்டிராக்டர்களிடம் லஞ்சம் வாங்கி ஏராளமான பணம், நகை மற்றும் பொருட்களை வாங்கி குவித்து வைத்து இருப்பதாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. மேலும் காண்டிராக்டர் ஒருவரும் தன்னிடம் என்ஜினீயர் பிரணாப் லஞ்சம் ...

மேலும் படிக்க »

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக நேற்று லண்டனம் புறப்பட்டு சென்றார். மாநிலத்தில் பல்வேறு   வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய இருப்பதாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் மம்தா தெரிவித்தார். கொல்கத்தாவை லண்டனம் நகரம் போல் மாற்ற வேண்டும் என்று தனது கனவு திட்டத்தை நினைவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் ...

மேலும் படிக்க »

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி ஆய்வுக்காக முதல் செயற்கைகோள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி ஆய்வுக்காக முதல் செயற்கைகோள்

இந்தியாவின் முதல் வானியல் அர்ப்பணிப்பு செயற்கைகோள் ‘அஸ்ட்ரோசாட்’ அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது விண்வெளி ஆராய்ச்சிக்காக முதன் முறையாக அஸ்ட்ரோசாட் என்ற செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி, ராக்கெட் மூலம் அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 183 ரன் குவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 183 ரன் குவிப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் உள்ளூர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் முரளி விஜய் (28), வோரா (39) இருவரும் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி யூசுப் பதான் (42) அதிரடி ஆட்டத்தால் 171 ரன்கள் குவித்தது. 172 ரன்கள் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார். மெக்கல்லம் அதிரடியால் ஜெட் வேகத்தில் சென்ற சென்னை அணியின் ரன் ரேட் அவர் அவுட் ஆனதும் படிப்படியாக இறங்கியது. இதனால் ...

மேலும் படிக்க »
Scroll To Top