Tag Archives: கொல்கத்தா

ஸ்மித்-4வி/8; ரெய்னா 53* பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

ஸ்மித்-4வி/8; ரெய்னா 53*  பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.   இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்ற குஜராத், புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, பிளே ஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது. குஜராத் அணியின் டுவைன் ஸ்மித் 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றி

கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ...

மேலும் படிக்க »

கொல்கத்தா மேம்பாலம் விபத்தில் பலியானோர் வாரிசுகளுக்கு அரசு வேலை – தேர்தல் கமிஷன் அனுமதி

கொல்கத்தா மேம்பாலம் விபத்தில் பலியானோர் வாரிசுகளுக்கு அரசு வேலை – தேர்தல் கமிஷன் அனுமதி

மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இங்கு ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வீரர்களும் ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து இடத்தில் ராகுல் காந்தி ஆய்வு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து இடத்தில் ராகுல் காந்தி ஆய்வு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்  பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த இடத்தை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேற்கு வங்காள மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புர்ரா பஜார் பகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ...

மேலும் படிக்க »

கொல்கத்தா மேம்பால விபத்தை ‘இது கடவுளின் செயல்’ எனக் கூறிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை?

கொல்கத்தா மேம்பால விபத்தை ‘இது கடவுளின் செயல்’ எனக்  கூறிய கட்டுமான  நிறுவனம் மீது நடவடிக்கை?

கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் வாகனங்களை மீட்க ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மீட்புக் குழுவினரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் நடந்த மீட்புப் பணிகள் தற்போதும் தொடர்கிறது. மீட்புப் ...

மேலும் படிக்க »

ஓய்வு குறித்து எத்தனை முறை கேட்டாலும் பதிலில் மாற்றம் இல்லை. தொடர்ந்து விளையாடுவேன்; கேப்டன் டோனி பேட்டி

ஓய்வு குறித்து எத்தனை முறை கேட்டாலும் பதிலில் மாற்றம் இல்லை. தொடர்ந்து விளையாடுவேன்;  கேப்டன் டோனி பேட்டி

முதலாவது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றது. ‘ஓய்வு குறித்து எத்தனை முறை கேள்வி ...

மேலும் படிக்க »

நாடெங்கும் மாணவர்களின் எழுச்சி; ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம்

நாடெங்கும் மாணவர்களின் எழுச்சி; ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம்

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. பாராளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு தூக்கில் போடப்பட்ட நாளை அனுசரிக்கும் நிகழ்ச்சியானது, கடந்த 9–ந் தேதி டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜவகர்லால் ...

மேலும் படிக்க »

பொருளாதாரத்தைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம்: நிதி மந்திரி அருண்ஜெட்லி

பொருளாதாரத்தைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம்: நிதி மந்திரி அருண்ஜெட்லி

சர்வதேச வர்த்தக மாநாட்டின் இரண்டாவது பகுதி இன்று மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி, அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டினை குத்துவிளக்கு ஏற்றி அருண்ஜெட்லி துவக்கி வைத்தார். பின்னர் அருண்ஜெட்லி பேசியதாவது:- பா.ஜ.க., அரசின் பலமே தேசிய பாதுகாப்பு என்று வரும்பொழுது ...

மேலும் படிக்க »

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் காற்றின் தரம்: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் காற்றின் தரம்: அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இதர பெருநகரங்களின் காற்றின் தரம் மோசமடைந்து வருவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அந்தந்த மாநில அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக தீர்ப்பாய தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் நிலவும் காற்று ...

மேலும் படிக்க »

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு; சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிக்கையில் நளினி சிதம்பரம் பெயர் சேர்ப்பு

சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கு; சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிக்கையில் நளினி சிதம்பரம் பெயர் சேர்ப்பு

கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திவரும் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார். சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள 6-வது குற்றபத்திரிக்கையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி ...

மேலும் படிக்க »
Scroll To Top