Tag Archives: கொரோனா வைரஸ்

இதுவரை இந்தியாவில் பரிசோதனை செய்த சாம்பிள்கள் 12.56 கோடி- மொத்த பாதிப்பு 88.45 லட்சம்!

இதுவரை இந்தியாவில் பரிசோதனை செய்த சாம்பிள்கள் 12.56 கோடி- மொத்த பாதிப்பு 88.45 லட்சம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 8.61 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 12.56 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் தடுப்பூசி;பல கார்பரேட் கம்பெனிகள் போட்டி! 90% பலன் கிடைத்துள்ளதாக விளம்பரம்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி;பல கார்பரேட் கம்பெனிகள் போட்டி! 90% பலன் கிடைத்துள்ளதாக விளம்பரம்!

கொரோனா வைரசை தடுப்பதில் எங்களுடைய மருந்துகளால் 90% பலன் கிடைத்துள்ளது என்று அமெரிக்க, ஜெர்மனி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் 12 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஏறக்குறைய 8 மாதங்களுக்கு மேலாக இந்த நூற்றாண்டில் கோடிக்கணக்கானோரை பாதித்துள்ள வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த ...

மேலும் படிக்க »

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்; நிபுணர் குழு எச்சரிக்கை

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்; நிபுணர் குழு எச்சரிக்கை

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர் என்று நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி பேரில் குறைந்தது பாதி பேர் அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசின் நிபுணர் குழுவின் உறுப்பினர் ஒருவர் ...

மேலும் படிக்க »

கொரோனா பாதித்தவருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி பல மாதங்களுக்கு நீடிக்கும்; புதிய கண்டுபிடிப்பு!

கொரோனா பாதித்தவருக்கு நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகி பல மாதங்களுக்கு நீடிக்கும்; புதிய கண்டுபிடிப்பு!

கொரோனா பாதித்தவருக்கு இயல்பாய் நோய் எதிர்ப்புச்சக்தி உடலில் உருவாகி பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார் உலகை இன்றளவும் கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரஸ் பாதித்த ஒருவருடைய உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகும். அந்த எதிர்ப்புச்சக்தி இருக்கிற வரையில், மீண்டும் கொரோனா வருவது தடுக்கப்படும். ...

மேலும் படிக்க »

அதிபர் டிரம்ப் ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தியதாக வைரலாகும் தகவல்!

அதிபர் டிரம்ப் ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தியதாக வைரலாகும் தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனாவிற்கு ரஷ்யாவின் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தியதாக கூறும் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா டிரம்ப்பிற்கு அக்டோபர் 2 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் இருவருக்கும் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. ...

மேலும் படிக்க »

பல நாடுகளில் பரவியிருந்த கொரோனா வைரஸ்ஸை நாங்கள்தான் முதலில் கண்டறிந்தோம் -சீனா விளக்கம்

பல நாடுகளில் பரவியிருந்த கொரோனா வைரஸ்ஸை  நாங்கள்தான் முதலில் கண்டறிந்தோம் -சீனா விளக்கம்

பல நாடுகளில் பரவி இருந்த கொரோனா வைரசை முதலில் கண்டறிந்த உலகநாடுகளுக்கு அறிவித்ததே சீனாதான் என அந்த நாடு கொரோனா வைரஸ் பரவல் குறித்து விளக்கம் அளித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் எங்கிருந்து வெளிப்பட்டது என்பது குறித்து பல அனுமானங்கள், யூகமான ...

மேலும் படிக்க »

காற்றில் பரவி மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ்! அமெரிக்க நிறுவனம் தகவல்

காற்றில் பரவி மனிதர்களை தாக்கும் கொரோனா வைரஸ்!  அமெரிக்க நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்புள்ளதாக  அமெரிக்க நோய் தடுப்பு மைய நிறுவனம் வெளியிட்டுள்ள பகீர் தகவல் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது   கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலமாகவும் பரவலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது. காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம் ...

மேலும் படிக்க »

தொடர்ந்து பரவும் கொரோனா வைரஸ்; இனி கடுமையான காலம்தான் நமக்கு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தொடர்ந்து பரவும் கொரோனா வைரஸ்; இனி கடுமையான காலம்தான் நமக்கு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம். 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொடர்ந்து பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, “கொரோனா வைரஸ் தொற்று எப்போது ஏற்பட்டது என்பதை சீனா தெளிவாகக் கூறவில்லை. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகப் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்!

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா; – மாவட்ட வாரியாக இன்றைய தொற்று விவரம்!

தமிழகத்தில் இன்று 5,647 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,75,017. சென்னையில் மட்டும் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் 1,187 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ்; அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ ஆய்வில் தகவல்

கொடுமையான கொரோனா வைரஸ் அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். அந்த வைரசின் தன்மை, தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான மருந்தை உருவாக்க பல்வேறு கட்ட சோதனைகள் ...

மேலும் படிக்க »
Scroll To Top