Tag Archives: கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67708 பேர் பாதிப்பு; மொத்தம் கொரோனா தொற்று 73 லட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67708 பேர் பாதிப்பு; மொத்தம் கொரோனா தொற்று 73 லட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 708 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 73 லட்சத்து 7 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது. இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்து ஆயிரத்து 83 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் ...

மேலும் படிக்க »

சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு !

சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு !

சென்னையில் கடந்த 7 நாட்களில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டத்தில் இருந்து வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் தற்போது மெல்ல மெல்ல கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில் சென்னையில் 12 மண்டலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் குறையாத கொரோனா! இன்று புதிதாக 5,622 பேருக்கு தொற்று: 65 பேர் பலி!

தமிழகத்தில் குறையாத கொரோனா! இன்று புதிதாக 5,622 பேருக்கு தொற்று:  65 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 65 பேர் உயிரிழந்துள்ளனர்.என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 6 லட்சத்தை தாண்டியது கொரோனா! இன்று மட்டும் 5,688 பேர் பாதிப்பு 66 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 6 லட்சத்தை தாண்டியது கொரோனா!  இன்று மட்டும் 5,688 பேர் பாதிப்பு 66 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,688 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,03,290. சென்னையில் மட்டும் இன்று 1,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில்,  * தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு – 91 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு  – 91 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது இன்று 91 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,28,041 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு புதிதாக கொரோனா – 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு புதிதாக கொரோனா – 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,61,435 -ஆக அதிகரித்துள்ளது. இன்று 116 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 16 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு தொற்று!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 16 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு தொற்று!

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 78 பேர் புதிதாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தப் பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 55 ஆயிரத்து 78 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 81 ஆக குறைவு!

கொரோனா பாதிப்பால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 81 ஆக குறைவு!

சென்னையில் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 81 ஆக குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 188 பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு உள்ள இடத்தில் 14 நாட்களுக்கு புதிய தொற்று ஏற்படவில்லை ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரிப்பு! ரஷ்ய சுகாதாரத் துறை அறிவிப்பு

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரிப்பு! ரஷ்ய சுகாதாரத் துறை அறிவிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,434 பேருக்கு தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது; “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9, 434 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பை இணைத்து புதிய பேரிடர் மேலாண்மை திட்டம்!

கொரோனா பாதிப்பை இணைத்து புதிய பேரிடர் மேலாண்மை திட்டம்!

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கொரோனாவை உள்ளடக்கிய பேரிடர் மேலாண்மை திட்டம் வரைவு செய்ய வருவாய் துறை கடிதம் மக்களை எதிர்பாராத துன்பத்தில் இருந்து காப்பது ‘பேரிடர் மேலாண்மை’குழு தற்போது மக்கள் பெரும் துன்பமாக கருதும் கொரோனா நேரத்தில் பேரிடர் மேலாண்மை குழு என்ன செய்தது என்பது கேள்வி குறியாக இருக்கிறது.தமிழகத்தில் பேரிடர் ...

மேலும் படிக்க »
Scroll To Top