Tag Archives: கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,372-ஆக உயர்ந்துள்ளதாக என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு ...

மேலும் படிக்க »

குடிகாரர்களால் தமிழகத்தில் உயரும் கொரோனா; இன்று 743 பேருக்கு புதிதாக தொற்று

குடிகாரர்களால் தமிழகத்தில் உயரும் கொரோனா; இன்று 743 பேருக்கு புதிதாக தொற்று

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று சாராயக்கடைகளை திறந்ததும் அதிகரித்து உள்ளது இன்று மேலும் 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ...

மேலும் படிக்க »

வியாபாரிகள் காரணமல்ல முதல்வரின் குற்றச்சாட்டுக்கு விக்கிரமராஜா மறுப்பு

வியாபாரிகள் காரணமல்ல முதல்வரின் குற்றச்சாட்டுக்கு விக்கிரமராஜா மறுப்பு

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலுக்கு வியாபாரிகள் காரணமல்ல என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மே 13ந்தேதி  மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றியபோது, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்காததே காரணம் ...

மேலும் படிக்க »

சென்னை மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்!

சென்னை மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகவுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் அதன்  மூலமாக பரவியதால், சென்னையில் கொரோனா  தொற்று அதிகமாகியிருக்கிறது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா  தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மே 13ந்தேதி ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா –அதிர்ச்சியில் தமிழகம்; பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆனது

ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா –அதிர்ச்சியில் தமிழகம்; பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆனது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஆக்கபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. ...

மேலும் படிக்க »

அம்மா உணவகத்தில் அரசியல் வேண்டாம்; இலவச உணவு வழங்க முக ஸ்டாலின் வலியுறுத்தல்

அம்மா உணவகத்தில் அரசியல் வேண்டாம்; இலவச உணவு வழங்க முக ஸ்டாலின் வலியுறுத்தல்

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை அதிமுகவினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதுபோல் தாரை வார்ப்பது சரியல்ல. ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி மாளிகை-ராஷ்டிரபதி பவனில் கொரோனா தாக்குதல்;125 குடும்பங்கள் தனிமையில் சோதனை!

ஜனாதிபதி மாளிகை-ராஷ்டிரபதி பவனில் கொரோனா தாக்குதல்;125 குடும்பங்கள் தனிமையில் சோதனை!

இந்தியாவில் ஊரடங்கு  கடந்த 25 நாட்களாக அமலில் இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறையவில்லை. இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 601ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ...

மேலும் படிக்க »

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று; பரிசோதனைக்கு பின் உறுதி

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று; பரிசோதனைக்கு பின் உறுதி

மும்பையில் மொத்தம் 171 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அவர்களில் 53 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை கொரோனா வைரஸால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 300 என்ற எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் ...

மேலும் படிக்க »

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்;தமிழக அரசு வெளியிட்டது

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்;தமிழக அரசு வெளியிட்டது

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தப்பட்டு இருந்தது.   . பிறகு மோடி அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

மனித மாண்பை தொலைக்கும் மனிதர்கள்;ஊரடங்கு நெருக்கடி;நண்பரை சூட்கேசில்அடைத்து எடுத்து வந்த மாணவர்!

மனித மாண்பை தொலைக்கும் மனிதர்கள்;ஊரடங்கு நெருக்கடி;நண்பரை சூட்கேசில்அடைத்து எடுத்து வந்த  மாணவர்!

ஊரடங்கு நெருக்கடியால் ஆள் இன்றி தவிக்கும் தன் நண்பரை சூட்கேசில் அடைத்து வைத்து அபார்ட்மெண்டுக்கு எடுத்து வந்த மாணவர்.மனித மாண்பை இழந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்    கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில்  வெளியில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. தனியாக இருக்கும் அம்மா, அப்பா ...

மேலும் படிக்க »
Scroll To Top