Tag Archives: கொரோனா தடுப்பு

முதல்வர்களோடு காணொளி விவாதம்; பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு!

முதல்வர்களோடு காணொளி விவாதம்; பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தி்ல் மத்திய அரசு மாநில முதல்வர்களோடு நேற்று பிரதமர் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் மோடியிடம் “மத்திய அரசு கொரானா விசயத்தில் அரசியல் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு நடைமுறை மோசமான திட்டமிடலுடன் செயல்படுத்தபடுவது முரணாக இருக்கிறது” என அடுக்கடுக்கான ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பு மதிப்பாய்வு குழு ஒரு தலைப்பட்ச நடவடிக்கை; பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

கொரோனா தடுப்பு மதிப்பாய்வு குழு ஒரு தலைப்பட்ச நடவடிக்கை; பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

“மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மதிப்பாய்வு செய்யும் மத்திய குழுவை (ஐ.எம்.சி.டி) அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது விரும்பத்தக்கதல்ல” மம்தா பானர்ஜி மோடிக்கு கடிதம் மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முக்கியமாக ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையை  மதிப்பாய்வு செய்யும் மத்திய குழுவை (ஐ.எம்.சி.டி) அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது ...

மேலும் படிக்க »

சிறு வியாபாரிகளை அடிப்பது,சாலையில் குழி தோண்டி போக்குவரத்தை துண்டிப்பது கொரோனாவை தடுக்குமா ?

சிறு வியாபாரிகளை அடிப்பது,சாலையில் குழி தோண்டி போக்குவரத்தை துண்டிப்பது கொரோனாவை தடுக்குமா ?

தமிழக காவல்துறையும் அரசு நிர்வாகமும் கவனிக்க வேண்டிய விசயங்கள்! கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசு செயல்பாடு குறித்து மாவட்டம் வாரியாக ஆராய வேண்டியதிருக்கிறது.தமிழகஅரசு மக்களை காக்க நடவடிக்கை எடுக்கிறதா? அல்லது மக்களை வஞ்சிக்க நடவடிக்கை எடுக்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது? ஊரடங்கு நேரத்தில்  காலை ஆறு மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை மக்கள் ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர்

கொரோனா தடுப்பு நடவடிக்கை; ‘குரல்வழி சேவை’ அறிமுகம் முதல்வர், மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தனர்

தமிழக அரசின் சுகாதாரத் துறை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை, சென்னை – ஐஐடி மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை இணைந்து கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கைக்காக 94999 12345 என்ற குரல்வழி சேவையை உருவாக்கி யுள்ளன. இந்த குரல்வழி சேவை கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொளத்தூர் தொகுதி மக்களுக்கும்,போலீஸ்ஸுக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொளத்தூர் தொகுதி மக்களுக்கும்,போலீஸ்ஸுக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். 6-வது மண்டல அலுவலகத்தில் 1,000 தூய்மைப் ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர்

கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர்

   கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் ஓய்வுபெற்ற பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கண்காணிப்புக்குழுத் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பு நடவடிக்கை;அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கை;அனைத்துக்கட்சிகளுடன்  ஆலோசனை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன், முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கொரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மனதில் உள்ள பதற்றத்தை தணித்து, ஆழ்ந்த நம்பிக்கை ...

மேலும் படிக்க »

திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

திமுக கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி,மருத்துவ  பணியாளர்களுக்கு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கை கொடுப்போம் என்று தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளின்படி, தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் சுகாதார பாதுகாப்புக்கான ...

மேலும் படிக்க »
Scroll To Top