Tag Archives: கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ! ஐநா சபை கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ! ஐநா சபை கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த 9 மாதங்களில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி ...

மேலும் படிக்க »

ஊரடங்கு இருந்தாலும் ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு!

ஊரடங்கு இருந்தாலும் ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு!

கொரோனா பீதியில் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கையில் மாணவர்களுக்கு மேலும் துன்பமாக நீட்’ தேர்வு ஜூலை 26-ந் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதேபோல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு; பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்!

கொரோனா ஊரடங்கு மேலும் 2  வாரங்களுக்கு நீட்டிப்பு; பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களை பொருளாதார ரீதியாக வேதனை அடையச்செய்யும் இந்த நீட்டிப்பு சரியான முடிவு அல்ல என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

கைத்தறி பட்டு உற்பத்தி முடக்கம்; கொரோனா ஊரடங்கால் ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு!

கைத்தறி பட்டு உற்பத்தி முடக்கம்; கொரோனா ஊரடங்கால் ரூ.300 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு!

சேலத்தை அடுத்த ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் கைத்தறி சுத்தப்பட்டு சேலை உற்பத்தி தொழில் முடங்கி,  300 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மின்கட்டணத்தை ரத்து செய்து,  நிவாரணம் வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி,சிந்தாமணியூர், செம்மாண்டப்பட்டி ,தொளசம்பட்டி,நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் சுமார் ...

மேலும் படிக்க »

மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 33 சதவீதம் இயங்கலாம் – தமிழக அரசு

மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 33 சதவீதம் இயங்கலாம் – தமிழக அரசு

ஊரடங்கு முடியும் மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் மே 3-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் என்ன செய்வது என்று தொழிலதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது இந்தக்கூட்டத்தில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் 4 கோடி குழந்தைகள் பசியிலேயே தூங்குகின்றன!

கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் 4 கோடி குழந்தைகள் பசியிலேயே தூங்குகின்றன!

பிபிசி செய்தி நிறுவனம் மிகமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கால், இந்தியாவில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் பசியில் தூங்க செல்வதாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி குழந்தைகள் உள்ளன. இந்தியா உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும்.இதில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கை மீறி பிறந்தநாள் விருந்து கொடுத்த பாஜக கவுன்சிலரை மும்பை போலீஸ் கைது செய்தது

கொரோனா ஊரடங்கை மீறி பிறந்தநாள் விருந்து கொடுத்த பாஜக கவுன்சிலரை மும்பை போலீஸ் கைது செய்தது

மகராஷ்டிரா மாநிலம் பனுவல் மாநகராட்சியை சேர்ந்த பாஜக கவுன்சிலர் அஜய் பஹிரா நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறி தன நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார். இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலம் மகாராஷ்டிரா இந்நிலையில் தன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்கிற அதிகார மமதையோடு பிறந்தநாள் விழா கொண்டாடிய பாஜக கவுன்சிலர் அஜய் பஹிரா ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு; தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வாங்க கூடாது- உள்துறை அமைச்சகம் உத்தரவு

கொரோனா ஊரடங்கு; தொழிலாளர்களிடம் ஒரு மாத வீட்டு வாடகை வாங்க கூடாது- உள்துறை அமைச்சகம் உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக இடம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்துக்கான வீட்டு வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், கட்டிட பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வருமானமின்றி திண்டாடும் ...

மேலும் படிக்க »

ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஊரடங்கு காரணமாக டெல்லியிலிருந்து ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற வாலிபர் 200 கி. மீட்டர் நடந்து சென்ற நிலையில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்து பலியானார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் அனைத்து போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லி பகுதிகளில் ...

மேலும் படிக்க »

ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி; டெரிக் ஓ பிரையன் நன்றி!

ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் உதவி; டெரிக் ஓ பிரையன் நன்றி!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவினால் உணவின்றி ,போதிய பணமும் இன்றி  சென்னையில் தவித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சென்னையில் தவித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ...

மேலும் படிக்க »
Scroll To Top