Tag Archives: கொரோனா ஊரடங்கு

தயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அரசு!

தயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் அனைத்து போக்கு வரத்துக் கழகங்களும் இயங்க தயாராக  உள்ள நிலையில் யாருக்காக காத்திருக்கிறது தமிழக அரசு என தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன தமிழகத்தில் வரும் 15-ம் தேதிக்குபிறகு பேருந்து சேவையை தொடங்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி அனைத்து போக்கு வரத்துக் கழகங்களும் தயார் நிலையில் உள்ளன. ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு; மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது – தொல்லியல் துறை

கொரோனா ஊரடங்கு; மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது – தொல்லியல் துறை

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி கொரோனா ஊரடங்கு காரணமாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் 31-ந்தேதி வரை திறக்கப்படாது என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரேனா தொற்று பரவியதால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. டெல்லி செங்கோட்டை, தாஜ்மகால், மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட முக்கிய நினைவு சின்னங்கள் மூடப்பட்டன. கொரேனா தொற்று குறைவாக ...

மேலும் படிக்க »

ஊரடங்கு ஒன்றும் ‘அவசரநிலைப் பிரகடனம் அல்ல’! சுப்ரீம் கோர்ட் சென்னை ஐகோர்ட்டுக்கு அறிவுறுத்தல்

ஊரடங்கு ஒன்றும் ‘அவசரநிலைப் பிரகடனம் அல்ல’! சுப்ரீம் கோர்ட் சென்னை ஐகோர்ட்டுக்கு அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல! ஆகவே ஒருவருக்கு ஜாமீன் உரிமையை மறுக்க முடியாது  என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல! ஆகவே குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் உரிமை உண்டு, அதனை மறுக்கவோ, ...

மேலும் படிக்க »

நடுத்தர மக்கள் ஏழை மக்களாகி விடுவர்; பண புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும்; ராகுல் காந்தி

நடுத்தர மக்கள் ஏழை மக்களாகி விடுவர்; பண புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும்; ராகுல் காந்தி

கொரோனா விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் இந்திய மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ள அவர், நிலைமை கைமீறி போன பின், எடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த பலனும் தராது எனக் கூறியுள்ளார். பொருளாதாரத்தை மேம்படுத்த பண ...

மேலும் படிக்க »

இன்று ரமலான் பண்டிகை ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்

இன்று ரமலான் பண்டிகை ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்

இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஊரடங்கு உத்தரவால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம்; பொது அஞ்சலிக்கு தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம்; பொது அஞ்சலிக்கு தடை!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது அஞ்சலிக்கு தமிழக அரசு தடைசெய்து உள்ளது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்த முடியாத ...

மேலும் படிக்க »

ஊரடங்கால் இந்திய கிராமங்கள் கடும் பாதிப்பு;80 சதவீத குடும்பங்கள் தெருவுக்கு வரும் சூழல்; திடுக்கிடும் ஆய்வு!

ஊரடங்கால் இந்திய கிராமங்கள் கடும் பாதிப்பு;80 சதவீத குடும்பங்கள் தெருவுக்கு வரும் சூழல்; திடுக்கிடும் ஆய்வு!

ஊரடங்கால் கிராமப்புறங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் 80 சதவீத குடும்பங்கள் வருமானத்தை இழந்து உள்ளதாகவும்  ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கண்டறிந்தனர். இந்திய குடும்பங்களில் சுமார் 84 சதவீதம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் கணிசமான  வருமானத்தை இழந்து உள்ளனர்.மேலும் பலர் உதவி இல்லாமல் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. சிகாகோ ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ! ஐநா சபை கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ! ஐநா சபை கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த 9 மாதங்களில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி ...

மேலும் படிக்க »

ஊரடங்கு இருந்தாலும் ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு!

ஊரடங்கு இருந்தாலும் ஜூலை 26-ந் தேதி ‘நீட்’ தேர்வு; என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு தேதியும் அறிவிப்பு!

கொரோனா பீதியில் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கையில் மாணவர்களுக்கு மேலும் துன்பமாக நீட்’ தேர்வு ஜூலை 26-ந் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதேபோல் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு; பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்!

கொரோனா ஊரடங்கு மேலும் 2  வாரங்களுக்கு நீட்டிப்பு; பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும்!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களை பொருளாதார ரீதியாக வேதனை அடையச்செய்யும் இந்த நீட்டிப்பு சரியான முடிவு அல்ல என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top