Tag Archives: கொரோனா

கொரோனாவுக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு; எம்.பி.க்கள் நிதியும் 2 ஆண்டுகளுக்கு பறிப்பு! மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை

கொரோனாவுக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு; எம்.பி.க்கள் நிதியும் 2 ஆண்டுகளுக்கு பறிப்பு! மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை

எம்.பி.க்கள் நிதியை 2 ஆண்டுகள் பறிப்பதை ஜனநாயக வழிமுறை என ஏற்றுக்கொள்ள முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மனிதகுல வரலாற்றின் மாபெரும் துயரம் என்று சொல்லக்கூடிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சீனாவில் இருந்து பரவி, இன்றைய தினம், உலகின் பல்வேறு நாடுகளிலும் புகுந்திருக்கும் ...

மேலும் படிக்க »

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள்!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதித்த வாழ்க்கை; டீ குடித்து உயிர்வாழும் மலைவாழ் மக்கள்!

கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக பழநி அருகே குட்டிக்கரட்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் டீக்குடித்து உயிர்வாழும் அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில், அடர் வனப்பகுதிகளில் குகைகளில் வசித்து வந்த பளியர் இன மலைவாழ் மக்களை வனத்துறையினர் அழைத்து வந்து மலையோர கிராமங்களில் தங்க வைத்துள்ளனர். இதன்படி மண்திட்டு, குதிரையாறு, பொந்துப்புளி, புளியம்பட்டி, கத்தாளம்பாறை, ...

மேலும் படிக்க »

கொரோனா; மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 47 பேருக்கு பாஸிட்டிவ்; 500 ஆக உயர்வு

கொரோனா; மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 47 பேருக்கு பாஸிட்டிவ்; 500 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த மாநிலத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா வைரஸ்  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் ...

மேலும் படிக்க »

கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் 18 மருத்துவமனைகள் பட்டியல் – தமிழக அரசு வெளியீடு

கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் 18 மருத்துவமனைகள் பட்டியல் – தமிழக அரசு வெளியீடு

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக நலன் கருதி தனிமனித ...

மேலும் படிக்க »

கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி 6-ந் தேதியோடு நிறுத்தம் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி 6-ந் தேதியோடு நிறுத்தம் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கான நிவாரண நிதியான ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி 6-ந் தேதியோடு நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா நிவாரண உதவித்தொகை ...

மேலும் படிக்க »

அரசு உடன்படாவிட்டாலும் கொரோனா தடுப்புக்கு தி.மு.க.வின் பங்களிப்பை வழங்குவோம்-மு.க.ஸ்டாலின்

அரசு உடன்படாவிட்டாலும் கொரோனா தடுப்புக்கு தி.மு.க.வின் பங்களிப்பை வழங்குவோம்-மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு உடன்பட்டாலும், படாவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தி.மு.க.வின் பங்களிப்பையும், ஆதரவையும் வழங்குவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?- விரிவான விளக்கம்!

கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?- விரிவான விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நெருக்கடி கால மேலாண்மைக் குழு ஒன்று, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது என  தமிழக அரசு  தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக அரசு கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நோய் மேலும் பரவுவதை ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் – டிரம்ப் பரபரப்பு பேட்டி

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் – டிரம்ப் பரபரப்பு பேட்டி

ஒரு புள்ளி விவரத்தின் படி அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப் பலியும் 2 வாரத்தில் உச்சத்துக்கு செல்லும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதியான டிரம்ப் கூறினார். வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இப்போது கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, அங்கு இந்த வைரஸ் பிடிக்கு ...

மேலும் படிக்க »

அதிகரிக்கும் கொரோனா ஆபத்து! கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்

அதிகரிக்கும் கொரோனா ஆபத்து! கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்;முதல்மந்திரி பினராய் விஜயன்

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்து உள்ளது. ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று அறியும் கருவி; குஜராத் நிறுவனத்திற்கு ஏகபோக உரிமையா? மோடியிடம் வைகோ கேள்வி

கொரோனா தொற்று அறியும் கருவி; குஜராத் நிறுவனத்திற்கு ஏகபோக உரிமையா? மோடியிடம் வைகோ கேள்வி

இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்குகின்ற, குஜராத் நிறுவனத்திற்கு மட்டுமே பலன் தருகிற புதிய விதிமுறைகளை, நடுவண் அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மதிமுக கட்சியின் நிறுவனர் ,மாநிலங்களவை உறுப்பினர் திரு வைகோ அவர்கள்  அறிக்கை வெளியீட்டு இருக்கிறார் இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமை அன்று, கொவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top