Tag Archives: கொரோனா

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு;சென்னையில் மட்டும் 50 பேர்

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு;சென்னையில் மட்டும் 50 பேர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த 5 தினங்களாக புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை. ...

மேலும் படிக்க »

ஒருவழியாக ரேபிட் கிட்கள் சென்னை வந்தடைந்தது; பரிசோதனையை விரிவுபடுத்த தமிழகம் தயார்?

ஒருவழியாக ரேபிட் கிட்கள் சென்னை வந்தடைந்தது; பரிசோதனையை விரிவுபடுத்த தமிழகம் தயார்?

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட ஒரே வழி அதிகமாக பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வதுதான்.உலகநாடுகளில் மிகக்குறைவாக பரிசோதனை செய்யும் நாடு இந்தியா என்ற அவப்பெயர் இருக்கிறது. முன்னேற்பாடாக பரிசோதனை கருவிகள் எல்லாம் தயார் நிலையில் இருந்திருந்தால் நமக்கு இந்த தலைகுனிவு மட்டுமல்ல,இந்த பாதிப்பும் வந்திருக்காது. இந்தியாவில் கொரோனாவின் உண்மை நிலை இன்னும் சரியான கணிப்பிற்கு வரவில்லை.முழுமையான ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாகிவிடும் என்ற முதல்வரின் கனவு சிதைந்தது; இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாகிவிடும் என்ற முதல்வரின் கனவு சிதைந்தது; இன்று மேலும் 56 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரேனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50-க்கு கீழே இருந்த நிலையில் இன்று 56-ஆக உயர்ந்துள்ளது. நேற்றுதான்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “கொரோனா இன்னும் இரண்டாம் நிலையில்தான் உள்ளது, நோயின் தாக்கம் குறைந்துவிட்டது. இன்னும் 2-3 நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் பரிசோதிக்கிறோம். 2-3 நாட்களில் ...

மேலும் படிக்க »

கொரோனா ஏற்படுத்திய பாசப்போராட்டம்; 2700 கி.மீ பயணம் செய்து மருத்துவமனையில் இருந்த மகனை சந்தித்த தாய்

கொரோனா ஏற்படுத்திய பாசப்போராட்டம்; 2700 கி.மீ பயணம் செய்து மருத்துவமனையில் இருந்த மகனை சந்தித்த தாய்

கொரோனா பாதிப்பால் மக்கள் விரக்தியின் விளிம்பில் நிற்கிற இந்த நேரத்தில் ஒரு பாசப்போராடத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது இந்தியாவின் கேரள மாநிலத்தில் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை காண 3 நாளில் 2,700 கி.மீ காரில் பயணம் செய்துள்ளார் தாயார் ஒருவர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் பி.எஸ்.எப்.,பில் ...

மேலும் படிக்க »

நாடுதழுவிய தீவிரபரிசோதனை அவசியம், ஊரடங்கால் மட்டும் கொரோனாவை ஒழித்துவிட முடியாது; ராகுல்காந்தி

நாடுதழுவிய தீவிரபரிசோதனை அவசியம், ஊரடங்கால் மட்டும் கொரோனாவை ஒழித்துவிட முடியாது; ராகுல்காந்தி

ஊரடங்கால் மட்டும் கொரோனாவை ஒழித்துவிட முடியாது என்றும், தீவிர பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். ராகுல் காந்தி நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும், அந்த நோய்க்கிருமியை ஒழிப்பதற்கும் ஊரடங்கு நடவடிக்கை மட்டுமே தீர்வு ...

மேலும் படிக்க »

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக் கணக் கானோருக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா ...

மேலும் படிக்க »

அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்கு உதவி செய்யலாம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்கு உதவி செய்யலாம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்யலாம். அதற்கு தடை விதிக்கவில்லை. வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் ...

மேலும் படிக்க »

கொரோனாவை அடுத்து அமெரிக்காவை புதிய புயல் ஒன்று தாக்கக் கூடும் என்று தகவல் வருகிறது!

கொரோனாவை அடுத்து அமெரிக்காவை புதிய புயல் ஒன்று தாக்கக் கூடும் என்று தகவல் வருகிறது!

கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான புயல் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தின் படி  கொரோனா உயிரிழப்பில்   வல்லரசு நாடான அமெரிக்கா சனிக்கிழமையன்று இத்தாலியை முந்தி முதல் இடத்தில் உள்ளது.அமெரிக்காவில் கொரோனா  20577 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது, ...

மேலும் படிக்க »

கொரோனா; பாதிக்கப்படும் பொருளாதாரம்; அழைத்தால் வர தயாராக இருக்கிறேன்;ரகுராம் ராஜன்

கொரோனா; பாதிக்கப்படும் பொருளாதாரம்; அழைத்தால் வர தயாராக இருக்கிறேன்;ரகுராம் ராஜன்

இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே மிகவும் கிழ் நிலையில் மீட்டமுடியாத இடத்தில் இருந்தது. எதிர்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் எவ்வளவு முறை எடுத்துச்சொல்லியும் அதை சரிசெய்ய ஆளும் பாஜக வுக்கு தெரியவில்லை. இச்சூழலில் கொரோனா தொற்று பேரிடராக வந்தது.மிகவும் நலிந்து போயிருந்த பொருளாதாரம் தற்போது மேலும் வீழ்ச்சி அடைந்து விட்டது.   இந்நிலையில் நோயினால் சரிவடையும் பொருளாதார நிலைமைகளைச் ...

மேலும் படிக்க »

கொரோனா; கர்நாடகாவில் தங்கிய மலைவாழ் தமிழர்கள் உணவின்றி தவிப்பு! அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொரோனா; கர்நாடகாவில் தங்கிய மலைவாழ் தமிழர்கள் உணவின்றி தவிப்பு! அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலையை ஒட்டியுள்ள  மலை ஊராட்சிகளான பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை என 72 மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், பல குடும்பத்தினர் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top