Tag Archives: கொரோனா

3 நாளில் கொரோனா ஒழியும் என்றவர் 4 நாள் முழு ஊரடங்கை அறிவித்தது ஏன்? மு.க. ஸ்டாலின் அறிக்கை

3 நாளில் கொரோனா ஒழியும் என்றவர் 4 நாள் முழு ஊரடங்கை அறிவித்தது ஏன்? மு.க. ஸ்டாலின் அறிக்கை

பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியம். வெற்று விளம்பர அரசியல் செய்து  ‘அரசியல்’ விளம்பரத்துக்காக, பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் “ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருப்பதே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முதல்கட்ட நடவடிக்கை என்பதால் ...

மேலும் படிக்க »

கொரோனாவை விட அதிகம் பயமுறுத்தும் முழு ஊரடங்கு! இன்று முதல் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது!

கொரோனாவை விட அதிகம் பயமுறுத்தும் முழு ஊரடங்கு! இன்று முதல் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்தியாவை  அச்சுறுத்திக் கொண்டிக்கும் கொரோனா வைரஸ் தொற்று தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான்  வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை, சூரத், ...

மேலும் படிக்க »

இந்திய இராணுவ வீரர்களையும் தாக்கும் கொரோனா; குஜராத்தில் 3 பேர் பாதிப்பு!

இந்திய இராணுவ வீரர்களையும் தாக்கும் கொரோனா; குஜராத்தில் 3 பேர் பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது  இந்திய இராணுவ வீரர்களையும் தாக்கி வருகிறது என்பது கவலயுளிக்கிறது  . இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பரோடாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 இராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் மூவரும் மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »

ஏழைகளுக்கு இந்தியா ஒன்றுமே செய்யவில்லை: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி விமர்சனம்

ஏழைகளுக்கு இந்தியா ஒன்றுமே செய்யவில்லை: நோபல் பரிசு பெற்ற  அபிஜித் பானர்ஜி விமர்சனம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொருளாதார பின்னடைவுக்கு  மத்திய அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தொழில்கள் முடக்கப்பட்டன, இந்தியப் பொருளாதராத்தில் 75%க்கும் மேல் பங்களிப்பு செய்யும் வெகுஜன பொருளாதாரத் தொழில்கள் அல்லது முறைசாரா தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் ...

மேலும் படிக்க »

கொரோனா; ஐரோப்பியாவில் முதியோர் காப்பகங்களில் மனிதஉயிர் இழப்பு அதிகம்; உலக சுகாதார அமைப்பு வருத்தம்

கொரோனா; ஐரோப்பியாவில் முதியோர் காப்பகங்களில் மனிதஉயிர் இழப்பு அதிகம்; உலக சுகாதார அமைப்பு வருத்தம்

உலக சுகாதார அமைப்பு மிகவும் கவலையுடன் ஐரோப்பிய முதியோர் காப்பகங்களில் கற்பனை செய்ய முடியாத மனித இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. ஐரோப்பாவில் இதுவரை பதிவான கொரோனா இறப்புகளில் பாதிக்கும் மேல் முதியோர் காப்பகங்களில் நேர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இது கற்பனை செய்ய முடியாத மனித இழப்பு என்று உலக சுகாதார அமைப்பு கூறி ...

மேலும் படிக்க »

கொரோனா; மீனாட்சியம்மன் கோயில்பட்டரின் தாய் மரணம்!ஒரு பட்டரின் கவனக்குறைவால் மதுரையே சீல் வைக்கப்பட்டது!

கொரோனா;  மீனாட்சியம்மன் கோயில்பட்டரின் தாய் மரணம்!ஒரு பட்டரின் கவனக்குறைவால் மதுரையே சீல் வைக்கப்பட்டது!

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாய்க்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மதுரையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் மீனாட்சியம்மன் கோயில் பட்டர் ஒருவரின் 72 வயது தாய் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சாதாரண மூச்சுதிணறல் இருந்ததால் தனியார் மருத்துவமனைக்கு ...

மேலும் படிக்க »

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்தாருக்கும் ஊடகவியலாளருக்கும் டெலிபோனில் ஸ்டாலின் ஆறுதல்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்தாருக்கும் ஊடகவியலாளருக்கும் டெலிபோனில் ஸ்டாலின் ஆறுதல்

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் கொரோனா நோயால் உயிரிழந்த மருத்துவர் மனைவியிடம் டெலிபோனில் பேசி ஆறுதல் தெரிவித்தார். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடமும் பேசி ஆறுதல் கூறினார் இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் அவர்களின் மனைவி ஆனந்தி ...

மேலும் படிக்க »

கொரோனாவை வென்ற பாசம்! தங்கையை அழைத்து வர 80 கி.மீ. சைக்கிளில் சென்ற அண்ணன்

கொரோனாவை வென்ற பாசம்!  தங்கையை அழைத்து வர 80 கி.மீ. சைக்கிளில் சென்ற அண்ணன்

தனது தங்கையை அழைத்து வருவதற்காக, மதுரையில் இருந்து தேனிக்கு கல்லூரி மாணவர் ஒருவர் 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றார்.. மதுரை கூடல்நகரை சேர்ந்தவர் முத்து. அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஜீவராஜ் என்ற மகனும், பிரவீனா என்ற மகளும் உள்ளனர். இதில் ஜீவராஜ், மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார். ...

மேலும் படிக்க »

உலகின் பல ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி-மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

உலகின் பல ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு தடுப்பூசி-மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

அதிகரித்து வரும்  மக்கள் தொகை, மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் ஆகியவற்றால் உலகில், வளர்ந்து வரும் தொற்று நோய்கள் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் இவைகளை கண்டறிந்து பாதுகாப்பான உலகத்திற்கான ‘புதிய தடுப்பூசிகள்’ கண்டுப்பிடிப்பதே அறிவியல் கொள்கையாக இயங்கி வரும் தொற்றுநோய்களுக்கான ஆயத்த கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI)அமைப்பு [The Coalition for Epidemic Preparedness Innovation’s ...

மேலும் படிக்க »

கொரோனா அதிகம் பாதித்த மாநிலம் மகாராஷ்டிரா;பாதிப்பு எண்ணிக்கை 4483 ஆக உயர்வு

கொரோனா அதிகம் பாதித்த மாநிலம் மகாராஷ்டிரா;பாதிப்பு எண்ணிக்கை 4483 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று கிடு கிடு உயர்வு,இன்று ஒரே நாளில் 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4483 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை கொரோனா வைரஸால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ...

மேலும் படிக்க »
Scroll To Top