Tag Archives: கொரோனா

மக்களுக்கு நிறைய பாடங்களை கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது – பிரதமர் மோடி உரை

மக்களுக்கு நிறைய பாடங்களை கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது – பிரதமர் மோடி உரை

உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலக வளர்ச்சிக்கு வித்திடும் என பிரதமர் மோடி தெரிவித்தார். பாரத பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஐந்தாவது முறையாக உரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 8 ...

மேலும் படிக்க »

கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்! மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ளுங்கள்! மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தோல்வியடைந்து  உள்ளது இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒத்துக்கொண்டுள்ளது கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதலாக புலம்பெயர் தொழிலாளிகள் பிரச்சனை தொடர்கிறது. இதுவரை அதற்கு தீர்வு காணமல் கொரோனா நிதியை மட்டும் வசூல் செய்துகொண்டிருக்கிறது மத்தியஅரசு நடைபயணமாய் சொந்த ஊருக்கு சென்ற 15 க்கும் மேற்பட்ட ...

மேலும் படிக்க »

100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்!

100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்!

உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் 100 மணி நேரத்துக் குள்ளாக கொரோனாவை. எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார் உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ...

மேலும் படிக்க »

கொரோனாவுக்கு 545 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் – அமெரிக்க மின்னசோட்டா விஞ்ஞானிகள் கணிப்பு

கொரோனாவுக்கு 545 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் – அமெரிக்க மின்னசோட்டா விஞ்ஞானிகள் கணிப்பு

அமெரிக்க விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 545 கோடி மக்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கணித்து உள்ளனர். சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் ...

மேலும் படிக்க »

கொரோனாவை வெல்வதற்கு தென்கொரியாவைப் பின்பற்றுங்கள்:ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

கொரோனாவை வெல்வதற்கு தென்கொரியாவைப் பின்பற்றுங்கள்:ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

தென் கொரியாவை முன்மாதிரியாக கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை எப்படி செயல்படுத்துவது என்று மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவிலும், தென் கொரியாவிலும் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஒரே நாளில்தான் கொரோனா வைரஸால் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டனர். ஆனால், தென்கொரியா தனது தீவிரமான பரிசோதனைகள், ...

மேலும் படிக்க »

சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ;மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் 98% பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா ;மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது வேதனை அளிக்கிறது குறிப்பாக சென்னையில் சமீபத்தில் அதிகம் பரவியது முழு ஊரடங்கை திடீரென அறிவித்ததே காரணம் என கூறுகிறார்கள் தலைநகர் சென்னையில்தான் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களை ...

மேலும் படிக்க »

கொரோனா நேரத்தில் தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க் கப்பல்; விரட்டி அடித்த சீனா!

கொரோனா நேரத்தில் தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க் கப்பல்; விரட்டி அடித்த சீனா!

கடுமையான கொரோனா பாதிப்பு நேரத்திலும் தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே ரோந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பலை சீனா விரட்டி அடித்து உள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே ரோந்து சென்ற  அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது. யுஎஸ்எஸ் அமெரிக்கா ...

மேலும் படிக்க »

கொரோனா பாதிப்பை தடுக்க எம்டபிள்யூ தடுப்பூசி! ஆரம்பக்கட்ட வேலைகள் முடிந்தது

கொரோனா பாதிப்பை தடுக்க எம்டபிள்யூ தடுப்பூசி! ஆரம்பக்கட்ட வேலைகள் முடிந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் இறப்புவிகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்புகளின் இறப்பு விகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது இந்தியாவில் விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ...

மேலும் படிக்க »

ஐ.நா. சபை-யுனிசெப் பரபரப்பு அறிக்கை; கொரோனா வைரஸ்; குழந்தைகளுக்கு புதிய ஆபத்து!

ஐ.நா. சபை-யுனிசெப் பரபரப்பு அறிக்கை; கொரோனா வைரஸ்; குழந்தைகளுக்கு புதிய ஆபத்து!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக ஐ.நா. சபையின் அங்கமான யுனிசெப் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் இந்த வைரஸ் நோய்க்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றன. எல்லா நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக மீள்வது எப்படி என்பதில்தான் ...

மேலும் படிக்க »

3 நாளில் கொரோனா ஒழியும் என்றவர் 4 நாள் முழு ஊரடங்கை அறிவித்தது ஏன்? மு.க. ஸ்டாலின் அறிக்கை

3 நாளில் கொரோனா ஒழியும் என்றவர் 4 நாள் முழு ஊரடங்கை அறிவித்தது ஏன்? மு.க. ஸ்டாலின் அறிக்கை

பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியம். வெற்று விளம்பர அரசியல் செய்து  ‘அரசியல்’ விளம்பரத்துக்காக, பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் “ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருப்பதே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முதல்கட்ட நடவடிக்கை என்பதால் ...

மேலும் படிக்க »
Scroll To Top