Tag Archives: கொரோனா

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்தள்ளது. இன்று 41 பேர் உயிரிழந்தனர் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரிகத்த வண்ணம் உள்ளது. இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 30,271 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 41 ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்வு

ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,502 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் 11,502 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மேலும்  1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. நேற்று 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 21 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இன்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

கொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

கொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய  அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் நோய்க்கு கொடுக்கப்படும்  ரெம்டெசிவைர் என்ற மருந்தை இந்தியாவில் மார்கெட்டிங் செய்ய  அமெரிக்க நிறுவனமான ஜிலீட் நிறுவனத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது, ஆங்காங்கே சமூகப்பரவல் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ரெம்டெசிவைர் மருந்தை இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்ய அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஜிலீட் சயன்சஸ் நிறுவனத்துக்கு ...

மேலும் படிக்க »

கொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா?- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

கொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு  குண்டர் சட்டத்தில் கைதா?- அரசு பதிலளிக்க கோர்ட்  உத்தரவு

கொரோனா தொற்று பரவிய ஆரம்பக்கட்டத்தில் தொற்றின் பாதிப்பை குறைக்க அலோபதி மருந்து கைக்கூடாதபோது சித்தமருந்து எடுக்கச்சொல்லி சித்தமருத்துவ டாக்டர்கள் பரிந்துரைத்தனர் சித்த மருத்துவமனை நடத்தி வந்த திருத்தணிகாசலம் கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் எல்லோரும்  கபசுரக் குடிநீர் குடிக்கவேண்டும் என்றார் அத்தோடு அரசு இதை பரிந்துரைத்தால் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பேன் என்றார் இந்நிலையில் சித்த மருத்துவமனை ...

மேலும் படிக்க »

அதி தீவிரமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று

அதி தீவிரமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருகிறது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிய அரசு, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்து ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா;பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா;பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக இருந்தது.மேலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  98 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான ...

மேலும் படிக்க »

அதீத பரவல்;கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு

அதீத பரவல்;கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவு தொற்று உயர்ந்து இருப்பது குறித்து உலக நாடுகள் கவலை கொள்கின்றன உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 50 லட்சத்தை நெருங்குகிறது, இதுவரை 300,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து,இந்தியா ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா; 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா; 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top