Tag Archives: கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 3,057 பேருக்குக் கொரோனா; சென்னையில் 844 பேர் பாதிப்பு: 33 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று புதிதாக 3,057 பேருக்குக் கொரோனா; சென்னையில் 844 பேர் பாதிப்பு: 33 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் இன்று 3,057 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,03,250 . சென்னையில் மட்டும் மொத்தம் 1,94,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. அரசு ...

மேலும் படிக்க »

ஐந்து கொரோனா தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது;நிர்வாக அதிகாரி

ஐந்து கொரோனா தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது;நிர்வாக அதிகாரி

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை உற்பத்தி பண்ண தயாராகி இருக்கிறோம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) 2021-22 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் கோவிஷீல்ட், கோவோவாக்ஸ், கோவிவாக்ஸ், கோவி-விஏசி ...

மேலும் படிக்க »

கொரோனாவை ஒழிக்க முடியாது; தடுப்பூசி தற்காலிகமானது! இங்கிலாந்து நிபுணர் கருத்து

கொரோனாவை ஒழிக்க முடியாது;  தடுப்பூசி தற்காலிகமானது! இங்கிலாந்து நிபுணர் கருத்து

கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது 4 கோடியை தாண்டி உள்ளது.  கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது என இங்கிலாந்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) உறுப்பினர் ஜான் ...

மேலும் படிக்க »

கொரோனா சென்னையில் ஏன் குறையவில்லை? தமிழகத்தில் இன்று புதிதாக 5,242 பேர் பாதிப்பு!

கொரோனா சென்னையில் ஏன் குறையவில்லை? தமிழகத்தில் இன்று புதிதாக 5,242 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 5,242 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் தொற்று குறையவில்லை சென்னையில் மட்டும் 1,272 பேர் பாதிப்பு தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு: இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 8 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1,272 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டியது; இன்று 5,088 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டியது; இன்று 5,088 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் மேலும் 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை  வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 5,088 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று- 62 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று- 62 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 5,395 பேர் பாதிப்பு:  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 லட்சமாக உயர்வு; இதுவரை 5.69 லட்சம் பேர் குணம். தமிழகத்தில் இன்று புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் ...

மேலும் படிக்க »

சாலையில் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்; அரசின் கவனக்குறைவு;இருவர் பணியிடை நீக்கம்

சாலையில் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்; அரசின் கவனக்குறைவு;இருவர் பணியிடை நீக்கம்

கொரோனா விசயத்தில் தமிழக அரசு அசிரத்தையாக இருக்கிறது. கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்தது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில் கொரோனா பரிசோதனை மாதிரிகளை களப்பணியாளர்களான  சரவணன் ,செந்தில் ஆகிய இருவர் தவறவிட்டது ...

மேலும் படிக்க »

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா தாக்கப்பட்டு காலமானார்!

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கொரோனா தாக்கப்பட்டு காலமானார்!

சர்ச்சைக்கு பேர் போன இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா தனியார் மருத்துமனையில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் தொற்று திடீர் அதிகரிப்பு! இன்று 6,352 பேருக்குகொரோனா பாதிப்பு- 87 பேர் பலி!

தமிழகத்தில் தொற்று  திடீர் அதிகரிப்பு! இன்று 6,352 பேருக்குகொரோனா பாதிப்பு- 87 பேர் பலி!

தமிழகத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,15,590ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு ...

மேலும் படிக்க »

மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தம்; நிதியமைச்சர் அதிரடி

மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தம்; நிதியமைச்சர் அதிரடி

கொரோனா பாதிப்பு ,நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு இந்த ஆண்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது   மத்திய, மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு விவகாரத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top