Tag Archives: கைது

விழுப்புரத்தில் உழவர் நிதி உதவி திட்ட முறைகேடு; 2 அரசு பெண் அதிகாரிகள் கைது!

விழுப்புரத்தில் உழவர் நிதி உதவி திட்ட முறைகேடு; 2 அரசு பெண் அதிகாரிகள் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான -உழவர் நிதி உதவி முறைகேடு தொடர்பாக 2 அரசு பெண் அதிகாரிகளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் போலி பயனாளிகள் மூலம் சுமார் 28 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்தது அம்பலமானது. பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் ...

மேலும் படிக்க »

மனித உரிமை ஆர்வலர்கள் கைது பொறுப்பற்ற செயல்; மகாராஷ்டிரா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

மனித உரிமை ஆர்வலர்கள் கைது பொறுப்பற்ற செயல்; மகாராஷ்டிரா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

மனித உரிமை ஆர்வலர்களை பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் ...

மேலும் படிக்க »

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார். சமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. குமுதம் இதழில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் தற்போது லைன்ஸ் மீடியா என்ற இணையதள செய்தி நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கார்ட்டூன்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். கடந்த அக்டோபர் ...

மேலும் படிக்க »

மோடி-ராஜ் நாத் சிங் மீது புகார் கூறிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

மோடி-ராஜ் நாத் சிங் மீது புகார் கூறிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

கவுகாத்தி காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் கடும் குளிர் நிறைந்த பனி பிரதேசத்தில் பணியாற்றும் தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் இந்தாண்டு தொடக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் வீரர்களுக்கு காய்ந்த சப்பாத்தியும், வாயில் வைக்க முடியாத பருப்பும் குழம்பும் என வாட்டி வதைக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக ...

மேலும் படிக்க »

நடிகர் ஜெய்யை கைது செய்ய கோர்ட் உத்தரவு

நடிகர் ஜெய்யை கைது செய்ய கோர்ட் உத்தரவு

சென்னை, நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது ஆடி காரை ஓட்டிச் சென்று அடையாறு பாலத்தில் மோதினர். அளவுக்கு அதிகமாக மதுக்குடித்திருந்த அவர், கட்டுப்பாட்டை இழந்து அடையாறு பாலத்தின் தடுப்புச்சுவரில் காரை மோதினார். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக அவர் உயிர் தப்பினார். இதுதொடர்பான வழக்கில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை கோர்ட்டில் ...

மேலும் படிக்க »

காந்தி சிலை முன் முழக்கமிட்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கைது

காந்தி சிலை முன் முழக்கமிட்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கைது

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நீதி கோரும் முழக்கங்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தி பிறந்த நாளையொட்டி அக்.2 அன்று காந்தி சிலைக்கு ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு கூடிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நீதிகேட்டு முழக்கம் எழுப்பினர். ...

மேலும் படிக்க »

பா.ஜ.க அலுவலகம் முற்றுகை, மே 17 இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது

பா.ஜ.க அலுவலகம் முற்றுகை, மே 17 இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் நேற்று 2-வது நாளாக ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. நாகையைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடற்கரை அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக் கூறி மீனவர்கள் 8 ...

மேலும் படிக்க »

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்ய தயாராகும் அமலாக்கத்துறை

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் டிடிவி தினகரனை கைது செய்ய தயாராகும் அமலாக்கத்துறை

        இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டிடிவி தினகரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், ...

மேலும் படிக்க »

டிடிவி.தினகரன் வழக்கில் ஹவாலா ஏஜென்ட் டெல்லியில் கைது

டிடிவி.தினகரன் வழக்கில் ஹவாலா ஏஜென்ட் டெல்லியில் கைது

        இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை கைது செய்தனர். டி.டி.வி.தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார். தினகரனையும், ...

மேலும் படிக்க »
Scroll To Top