Tag Archives: கைதிகள்

கோவை மத்திய சிறையில் இருந்து கொரோனா முன் எச்சரிக்கையாக 136 கைதிகள் பரோலில் விடுதலை

கோவை மத்திய சிறையில் இருந்து கொரோனா முன் எச்சரிக்கையாக 136 கைதிகள் பரோலில் விடுதலை

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கோவை சிறையில் இருந்து 136 கைதிகள் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர். மத்திய சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விசாரணை கைதிகளை பரோலில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் நேற்று ...

மேலும் படிக்க »

மனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்

மனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்

            இந்தோனேசியத் தீவான சுமத்ராவில்  சிறையை உடைத்து  100க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக் சிறையில் இந்தோனேசிய அரசு மனித உரிமை மீறலை செய்து வருகிறது .கைதிகளை பிடித்து சிறையில் அடைப்பதோடு சரி.அவர்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.சரியான சாப்பாடு ,காவல் ...

மேலும் படிக்க »

நிதிஷ் கட்டாரா கொலையில் 2 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

நிதிஷ் கட்டாரா கொலையில் 2 கைதிகளுக்கு தண்டனை குறைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

உத்தரபிரதேச மாநில அரசியல் பிரமுகரும், முன்னாள் எம்.பி.யுமான டி.பி. யாதவின் மகள் பார்தியின் காதல் விவகாரம் தொடர்பாக நிதிஷ் கட்டாரா என்ற இளைஞர் 2002-ல் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கவுரவக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட டி.பி.யாதவின் மகன் விகாஸ் (வயது 39) அவருடைய உறவினர் விஷால் (37) மற்றும் சுக்தேவ் (40) ஆகிய ...

மேலும் படிக்க »

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் 200 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் 200 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!

நீதிமன்றதிற்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதற்கு முன்பாக தங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடிக்க வலியுறுத்தி சென்னை புழல் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் திங்கள்கிழமை காலை உண்ணாவிரதம் ...

மேலும் படிக்க »
Scroll To Top