Tag Archives: கே.வி.ஆனந்த்

சூர்யா, தனுஷை அடுத்து விஜய் சேதுபதி

சூர்யா, தனுஷை அடுத்து விஜய் சேதுபதி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அனேகன்.தனுஷ், அமைரா தஸ்தூர் நடித்த இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்திற்கு பிறகு கே.வி. ஆனந்த் யாரை அடுத்து இயக்குவார் என பல கேள்விகள் எழும்பின. இந்நிலையில் கே.வி.ஆனந்த் சொன்ன ஒரு கதை பிடித்துபோக அக்கதையில் நடிக்க ஒப்புக கொண்டுள்ளாராம் விஜய் சேதுபதி. ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் ...

மேலும் படிக்க »

கோ இரண்டாம் பாகத்தில் ஹீரோவான பாபி சிம்ஹா!

கோ இரண்டாம் பாகத்தில் ஹீரோவான பாபி சிம்ஹா!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கோ’. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்த இப்படத்தில் ஜீவா-கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 2011-ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில், அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. ‘கோ’ ...

மேலும் படிக்க »

அனேகன் படத்திற்கு சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு!

அனேகன் படத்திற்கு சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு!

அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்கிவிட்டு, படக்குழு மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் அறிவித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘அனேகன்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ...

மேலும் படிக்க »

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் ...

மேலும் படிக்க »

அனேகன் படம் டிரைலர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

அனேகன் படம் டிரைலர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்திருக்கிறார். மேலும், கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. ...

மேலும் படிக்க »

அனேகன் ஒரு காதல் கதை: கே.வி.ஆனந்த்

அனேகன் ஒரு காதல் கதை: கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மேலும், நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர். இந்நிலையில், அனேகன் படத்தை பற்றிய சில ...

மேலும் படிக்க »

கமல் படங்களை பார்த்து நடிப்பு கற்றுக்கொண்ட தனுஷ்!

கமல் படங்களை பார்த்து நடிப்பு கற்றுக்கொண்ட தனுஷ்!

கடந்த காலகட்டங்களில் கதைக்களத்தை உருவாக்குவதில் தற்போது இயக்குனர்களின் கவனம் திரும்பியுள்ளது. அந்த வகையில், ரஜினி நடிக்கும் லிங்காவில் 1947க்கு முந்தைய காலகட்ட கதையில் ஒரு கெட்டப்பில் நடிக்கிறார் அவர். அதேபோல் கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்களமும் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜய், கத்தியைத் தொடர்ந்து நடிக்கும் படமும் சரித்திர கதை ...

மேலும் படிக்க »

பாடல் காட்சியை படமாக்க ஸ்காட்லாந்து செல்லும் ‘அனேகன்’ குழுவினர்!

பாடல் காட்சியை படமாக்க ஸ்காட்லாந்து செல்லும் ‘அனேகன்’ குழுவினர்!

நடிகர் தனுஷ், நடிகை அமிரா தஸ்தூர் நடிப்பில் உருவாகி வரும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துள்ளதாகத் திரைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தகட்ட பாடல் மற்றும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி இந்தக் குழுவினர் புதுச்சேரி செல்ல உள்ளனர். இப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் இது பற்றி கூறுகையில், இதுவரை மூன்று ...

மேலும் படிக்க »

சூப்பர் ஸ்டாரின் கதையில் நடிக்கவிருக்கும் அஜித்!

சூப்பர் ஸ்டாரின் கதையில் நடிக்கவிருக்கும் அஜித்!

இயக்குநர் கெளதம்மேனன் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்காக கே.வி.ஆனந்த் தயார் செய்த கதையில் நடிகர் அஜித் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோல்விகளில் இருந்து மீண்ட அஜித்துக்கு கடைசியாக வந்த ஆரம்பம், வீரம் என இரண்டு படங்களுமே வெற்றிதான். எனவே இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர், புதிய ...

மேலும் படிக்க »
Scroll To Top