Tag Archives: கேரள ஆளுநர்

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரள ஆளுநர் சதாசிவத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரள ஆளுநரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரான சதாசிவம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

கேரள ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பதவியேற்றார்!

கேரள ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பதவியேற்றார்!

கேரள மாநில ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பதவியேற்றார். திருவனந்தபுரத்திலுள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், புதிய ஆளுநரான சதாசிவத்திற்கு கேரள உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி அசோக் பூஷண் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேரள மாநில ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் ...

மேலும் படிக்க »

புதிய ஆளுநர் சதாசிவத்தை வரவேற்க தயார் : கேரள அரசு அறிவிப்பு!

புதிய ஆளுநர் சதாசிவத்தை வரவேற்க தயார் : கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ள நிலையில், புதிய ஆளுநர் சதாசிவத்தை வரவேற்க தயார் என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித், கடந்த சில தினங்களுக்கு முன்பு, குடியரசுத் தலைவர் பிரணாப் ...

மேலும் படிக்க »

சதாசிவம் கேரள ஆளுநர் ஆவதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு!

சதாசிவம் கேரள ஆளுநர் ஆவதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு!

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமிக்க அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 40வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ...

மேலும் படிக்க »

கேரள ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

கேரள ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

கேரளா மாநில புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு கேரளா காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவத்தை, கேரள மாநில ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள ஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது தொடர்பாக எனது கருத்தை மத்திய அரசு ...

மேலும் படிக்க »

பிரதமருடன் கேரள ஆளுநர் சந்திப்பு!

பிரதமருடன் கேரள ஆளுநர் சந்திப்பு!

கேரள மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகும் படி மத்திய அரசு, இதுவரை எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை என்று ஷீலா தீக்ஷத் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்படுவதையும் ...

மேலும் படிக்க »
Scroll To Top