Tag Archives: கேரள அரசு

ஒக்கி புயல் – பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: கேரள அரசு

ஒக்கி புயல் – பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: கேரள அரசு

திருவனந்தபுரம்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது அதற்கு ஒக்கி புயல் என பேர் இடப்பட்டது. ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. தற்போது, அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயலினால் ...

மேலும் படிக்க »

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைக் கண்டித்து ;தமிழக – கேரள எல்லையில் சாலை மறியல்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைக் கண்டித்து ;தமிழக – கேரள எல்லையில் சாலை மறியல்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைக் கண்டித்து கோவை வழியாகச் செல்லும் செங்கப்பள்ளி – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாநில எல்லையோர கிராமமான எட்டி மடையில் எல்லை மாகாளியம்மன் கோயில் அருகே நேற்று காலை 9 மணியளவில் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. பவானி ஆறு தடுப்பணை கள் தடுப்புக் குழு ஒருங்கிணைப் ...

மேலும் படிக்க »

மத்திய அரசிடம் கேரளா ‘கஸ்தூரி ரங்கன்’ அறிக்கையை மாற்ற வேண்டி வலியுறுத்தல்!

மத்திய அரசிடம் கேரளா ‘கஸ்தூரி ரங்கன்’ அறிக்கையை மாற்ற  வேண்டி வலியுறுத்தல்!

      கேரளாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய நிலப் பகுதி பட்டியலில் இருந்து 886.7 சதுர கி.மீ நிலத்தை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியை பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக் கப்பட்டது. அதில் 123 கிராமங்களையும் ...

மேலும் படிக்க »

டெல்லி போலீஸாருக்கு புது உத்தரவு; மாநில அரசு இல்லங்களில் மாநில அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே நடவடிக்கை எடுக்கவேண்டும்

டெல்லி போலீஸாருக்கு புது உத்தரவு; மாநில அரசு இல்லங்களில் மாநில அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே  நடவடிக்கை எடுக்கவேண்டும்

டெல்லியில் உள்ள மாநில அரசு இல்லங்களில் நடவடிக்கை ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று டெல்லி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தின் கேன்டீனில் மாட்டிறைச்சி வழங்கப்படுவதாக, இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா புகார் கூறினார். இதையடுத்து, கேரள ...

மேலும் படிக்க »

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் அதானி குழுமத்துடன் கேரள அரசு ஒப்பந்தம்

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் அதானி குழுமத்துடன் கேரள அரசு ஒப்பந்தம்

விழிஞ்ஞத்தில் சர்வதேச வர்த்தக துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் துறைமுக பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. இதில் அதானி குழுமம் ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக அனுமதி கோரிய கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு விண்ணப்பம் செய்திருந்தது. இந்த மனுவை பரிசீலனை செய்த சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்படை பாதுகாப்பு தேவையில்லை: கேரளா திட்டவட்டம்!

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிற்படை பாதுகாப்பு தேவையில்லை: கேரளா திட்டவட்டம்!

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அணைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது. தமிழக அரசு விரும்பினால், 124 காவலர்களைக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க தயார் என்றும் ...

மேலும் படிக்க »

தமிழக காய்கறி லாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் கேரளாவில் அனுமதி இல்லை: கேரள அரசு!

தமிழக காய்கறி லாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் கேரளாவில் அனுமதி இல்லை: கேரள அரசு!

‘ஆகஸ்ட் 4ம் தேதிக்குப் பிறகு கேரள உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்யாத தமிழக காய்கறி லாரிகளுக்கு தடை விதிக்கப்படும்’ என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சிவகுமார் கூறியுள்ளார். காய்கறிகள், பழங்கள் உட்பட பெரும்பாலான உணவுப் பொருட்கள் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் கேரளாவுக்கு செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறு அணை: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முல்லை பெரியாறு அணை: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் வஞ்சகம்! வைகோ கண்டனம்

முல்லைப் பெரியாறில் மத்திய அரசின் வஞ்சகம்! வைகோ கண்டனம்

கேரள அரசு கோரினால் மத்திய காவல்படை நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தற்போது கூறியிருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.” முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொள்ள, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அனுமதி வழங்கி இருக்கிறது. “முல்லைப் ...

மேலும் படிக்க »
Scroll To Top