Tag Archives: கேரளாவில்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது  தமிழகம்.இருக்கிற நீர் ஆதாரங்களை அழித்தும் மரங்களை வெட்டியும் பொறுப்பற்ற முறையில் தமிழகம் நடந்து கொண்டால் எப்படி மழை பெய்யும்? அரசே ஏரி,குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டும் போது சாதாரண மனிதனுக்கும் சட்டத்தை மீறலாம் என்கிற மன நிலையை உருவாக்கி விட்டது மழை இன்றி வாடும் தமிழகம் ...

மேலும் படிக்க »

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி; வயநாடு தொகுதியில் பாஜக 3-வது இடம்

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி; வயநாடு தொகுதியில் பாஜக  3-வது இடம்

கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. ...

மேலும் படிக்க »

கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் தாக்குதல் – குழந்தைகள் பத்திரம் என டாக்டர்கள் எச்சரிக்கை

கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் தாக்குதல் – குழந்தைகள் பத்திரம் என டாக்டர்கள் எச்சரிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க ...

மேலும் படிக்க »

கேரளாவில் பெப்சிகோவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

கேரளாவில் பெப்சிகோவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

கேரளா மாநிலம் கோழிகோடில் பெப்சிகோ நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. புதுஸ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சிபோன்ற சூழ்நிலையானது நிலவுவதை தொடர்ந்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோழிகோட்டில் தொழில்துறை பகுதியில் பெப்சிகோ நிறுவன தொழிற்சாலை உள்ளது. பஞ்சாயத்து ...

மேலும் படிக்க »

கேரள சட்டசபை கூடியது: கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கேரள சட்டசபை கூடியது: கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், பார் ஊழல், சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்றும் இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராடி வருகிறார்கள். கடந்த சட்டசபை கூட்டம் நடந்தபோது எதிர்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக நிதி மந்திரி மாணி பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அதுபோல இந்த ...

மேலும் படிக்க »

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு

கேரளாவில் ஏழு மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி, இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர், வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் எட்டு லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக ஆயிரத்து 453 ...

மேலும் படிக்க »

கேரளாவில், பள்ளிக்கூட பேருந்து மீது மரம் விழுந்து 5 சிறுவர்கள் உயிரிழப்பு

கேரளாவில், பள்ளிக்கூட பேருந்து மீது மரம் விழுந்து 5 சிறுவர்கள் உயிரிழப்பு

கேரளாவில், பள்ளிக்கூட பேருந்து மீது மரம் விழுந்த விபத்தில், 5 சிறுவர்கள் உயிரிழந்தனர். கொச்சியை அடுத்த கோதமங்கலம் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள், பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, சாலையோரத்தில் இருந்த மிகப்பெரிய மரம் பேருந்து மீது விழுந்தது. இதனால் பேருந்து நசுங்கி அதிலிருந்த 5 சிறுவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 6 ...

மேலும் படிக்க »

கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்!

கேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்!

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி வாக்கில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த 4 நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கமான நாளில் இருந்து 4 நாட்கள் தாமதமாக, நேற்று பருவமழை தொடங்கியது. அதன்படி கேரளாவின் பல்வேறு இடங்களில் பரவலாக தென்மேற்கு பருவமழை ...

மேலும் படிக்க »

கேரளாவில் கனமழை!

கேரளாவில் கனமழை!

கேரளாவில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், கொட்டாரகரா, மலப்புரம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இங்கு 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. திருவனந்தபுரத்தில் தம்பானூர் பகுதியில் சாலைகளில் ...

மேலும் படிக்க »

கேரளாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இடை நீக்கம்!

கேரளாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இடை நீக்கம்!

கேரளாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இடை நீக்கம் செய்து சபாநாயகர் சக்தன் உத்தரவிட்டுள்ளார். கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை தூககி எறிந்து அமளியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கொண்டு வந்த தீர்மானம் சட்டபேரவையில் நிறைவேறியது.

மேலும் படிக்க »
Scroll To Top