Tag Archives: கேரள

ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாயணமானார்கள் இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இன்றளவும் ...

மேலும் படிக்க »

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

கேரள அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூலி தொழிலாளியின் மனைவி கண்ணீர் பேட்டி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளிக்கு கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு ராஜேந்திரனின் மனைவி கல்பனா (வயது 38) கண்ணீர் மல்க நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது கணவர் மலப்புரம் குட்டிபுரம் பகுதியில் விவசாய ...

மேலும் படிக்க »

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது. துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எமிரெட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீ பிடித்ததில் அதன் வால் ...

மேலும் படிக்க »

வாளையாறு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி ஆண் யானை பலி

வாளையாறு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி ஆண் யானை பலி

தமிழக – கேரள மாநில எல்லை பகுதியில் கோவை அருகே வாளையாறு ரெயில் நிலையம் உள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் வாளையாறு அடுத்த சந்திரா புரம் பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றது. அதிகாலை 4.30 மணியளவில் கொல்லத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி செல்லும் கொச்சிவேலி ...

மேலும் படிக்க »

கேரள அரசு எதிர்ப்பு ‘‘முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது

கேரள அரசு எதிர்ப்பு ‘‘முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கேரள அரசு கூறியுள்ளது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, நேற்றுமுன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதில், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இந்நிலையில், இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள ...

மேலும் படிக்க »

கொதிகலனில் பழுது: வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

கொதிகலனில் பழுது: வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் மொத்தம் 2 யூனிட்டுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-வது யூனிட்டின் கொதிகலன் குழாய்க்கு வரும் குளிர் ...

மேலும் படிக்க »

கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றார்: 18 அமைச்சர்களும் பொறுப்பேற்பு

கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றார்: 18 அமைச்சர்களும் பொறுப்பேற்பு

அண்மையில் நடந்த கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமயிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்தியது. இடதுசாரி ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 91-ஐ கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் ஆட்சி மன்றக்குழு உறுப்பினரான பினராயி விஜயன் கட்சியின் சட்டசபை தலைவராக (முதல்வர்) தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவி ஏற்பு ...

மேலும் படிக்க »

லிபியாவில் இருந்து 29 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புகின்றனர்

லிபியாவில் இருந்து 29 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புகின்றனர்

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட லிபியாவில் சிக்கி தவித்த இந்தியர்கள் 29 பேர் நாளை பத்திரமாக தாய்நாடு வந்து சேருகின்றனர். லிபியாவின் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த செவிலியரின் வீடு மீது கடந்த மார்ச் மாதம் குண்டு போடப்பட்டது. இதில் அந்த செவிலியரும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைய டுத்து லிபியாவில் சிக்கித் தவித்து வரும் ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறு பிரச்சினை ம.ந.கூட்டணி நிலை என்ன? தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் கேள்வி

முல்லை பெரியாறு பிரச்சினை ம.ந.கூட்டணி நிலை என்ன? தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் கேள்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் இடது முன்னணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நீதிமன்ற ...

மேலும் படிக்க »

தொடர் போராட்டம் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்

தொடர் போராட்டம் தமிழக எல்லையோர மதுக்கடை மூடல்

கேரள பழங்குடி மக்களின் தொடர் போராட்டம்  காரணமாக ஆனைகட்டியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. தமிழக – கேரள எல்லையில் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியான ஆனைகட்டியில் தமிழக அரசுக்கு சொந்தமான மதுக்கடை உள்ளது. இந்த கடையால் இரு மாநில மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அதை அகற்ற வேண்டும் எனவும் கேரளப் பகுதியில் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top