Tag Archives: கூட்டணி ஆட்சி

கர்நாடகாவில் திடீர் திருப்பம்;கூட்டணி ஆட்சி – ம.ஜ.த.வுக்கு முதல்வர், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி

கர்நாடகாவில் திடீர் திருப்பம்;கூட்டணி ஆட்சி – ம.ஜ.த.வுக்கு முதல்வர், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி

    கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக முக்கிய வியூகம் வகுத்து வருகிறது   கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக ...

மேலும் படிக்க »

தமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம்: ஆர். நல்லகண்ணு

தமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம்: ஆர். நல்லகண்ணு

தமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.  தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலனை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம், ஆறுமுகமங்கலம், ஏரல், ஆழ்வார்திருநகரி, ...

மேலும் படிக்க »

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனை நேற்று சந்தித்து பேசினார். கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இன்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்தை திருமாவளவன் சந்தித்து பேசினார். காலை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: திருமாவளவன்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: திருமாவளவன்

புதுவை பல்கலைக்கழக ஊழியர் சங்க சார்பில் அம்பேத்கரின் 125–வது பிறந்தநாள் விழா மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு சர்வதேச கருத்தரங்கம் பல்கலைகழகத்தில் நடந்தது. கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்தியில் 1977–ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை மாற்றிவிட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top