Tag Archives: குழந்தைகள்

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ...

மேலும் படிக்க »

ப.சிதம்பரம் கேள்வி! பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா?

ப.சிதம்பரம் கேள்வி! பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா?

பசியால் வாடும் குழந்தைகளையும், இடம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும்போது ஏராளமான குழந்தைகள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர் என்பது தெரிகிறது. பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் சீதாராமனும் எதற்காக காத்திருக்கின்றனர்? கிராமங்களை நோக்கி நடந்தே ...

மேலும் படிக்க »

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ்

கடைசியாக எனது குழந்தைகளுக்கு தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்: நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு, பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்தவர். பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மவுனமாக இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது “பிரதமர் மோடி தன்னை ...

மேலும் படிக்க »

குழந்தைகள் உயிரை பறிக்கும் லீச்சீ, பெறோர்கள் கவனத்திற்கு.

குழந்தைகள் உயிரை பறிக்கும் லீச்சீ, பெறோர்கள் கவனத்திற்கு.

    பிகாரில், ஒரு பகுதியில் ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றிய குழந்தைகள், திடீர் வலிப்பு நோய் மற்றும் நினைவிழத்தல் போன்ற பிரச்சனையில் பாதிக்கப்பட்டனர்.அதில் சுமார் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உயிரிழந்தனர் மேலும் வட இந்தியாவில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் மர்மமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் அதில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உயிரிழந்ததால் மருத்துவர்களை ...

மேலும் படிக்க »

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். காஞ்சிபுரம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் தீவிரமாகும் போராட்டம்

காஷ்மீரில் தீவிரமாகும் போராட்டம்

காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் மரணம், காஷ்மீர் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை  தொடர்ந்து அரசு உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அரசின் உத்தரவையும் மீறி, அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான காஷ்மீரிகள் கலந்து கொண்டனர்.   இந்த கொலையை கண்டித்து காஷ்மீர் முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடைபெற்றது. நடந்த ...

மேலும் படிக்க »

குழந்தைகள் பிச்சையெடுக்க செனகலில் தடை உத்தரவு

குழந்தைகள் பிச்சையெடுக்க செனகலில் தடை உத்தரவு

பிச்சையெடுக்கும் குழந்தைகள் தெருக்களில் இருந்து அகற்றப்பட வேண்டுமென்று செனகல் அதிபர் மேக்கி சால் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். குழந்தைகளை பிச்சையெடுக்க அனுப்புவோருக்கு அபராதமும் சிறைத் தணடனையும் வழங்கப்படுமென அவர் கூறியிருக்கிறார். செனகலில் குழந்தைகளை, பெரும்பாலும் சிறுவர்களை, தங்கிப் படிக்கும் பள்ளிகளில் குரான் படிக்க அனுப்புவது பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால், பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள், மத ஆசிரியர்களால் ...

மேலும் படிக்க »

பிரிட்டனில் கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்

பிரிட்டனில் கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்

கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான இணைய வழிப் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போலிசார் தெரிவித்துள்ளனர். இவை குழந்தைகளை இலக்காக வைத்து துஷ்பிரயோகம் செய்பவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதில் நூற்றுக்கும் அதிகமான பாலியல் வல்லுறவு வழக்குகளாகும். மற்றவை பாலியல் தாக்குதல், குழந்தைகளை பாலியலில் உறவில் ஈடுபடுத்த தயார் செய்வது, பாலியல் ...

மேலும் படிக்க »

அகதி முகாமுக்கு துணையின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

அகதி முகாமுக்கு துணையின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

பிரான்சின் வட மேற்கிலுள்ள ‘த ஜங்கிள்’ என்றறியப்படும் முகாமில், அகதிகளுக்கு உதவி வழங்கும் அறக்கொடை நிறுவனம், இந்த முகாமுக்கு துணையின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்வு கண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. கலே நகருக்கு வந்துள்ள 142 குழந்தைகளில், 10 குழந்தைகளைத் தவிர மற்ற அனைவரும் எந்த துணையுமின்றி வந்துள்ளனர். கடந்த மாதத்தை விட, இது ...

மேலும் படிக்க »

ரஷியாவில் படகு விபத்து: 11 குழந்தைகள் மற்றும்12 பேர் சாவு

ரஷியாவில் படகு விபத்து: 11 குழந்தைகள் மற்றும்12 பேர் சாவு

வடமேற்கு ரஷியாவில் மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்த படகு விபத்தில் குறைந்தது 11 குழந்தைகள் மற்றும் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கரெலியாவில் உள்ள சையமோஸிரோ நதியில், உள்ளூர் கோடை முகாமை சேர்ந்த குழந்தைகள் உள்பட 50 பேர் கொண்ட குழுவினர் இரவில் படகு பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது, இரு படகுகளும், ஒரு ராஃப்ட் எனப்படும் ...

மேலும் படிக்க »
Scroll To Top