Tag Archives: குளிர்கால ஒலிம்பிக் போட்டி

வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்

வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்

கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ...

மேலும் படிக்க »

வடகொரியா – தென்கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி வசதி துவங்கியது: கிம் ஜாங் அன் நடவடிக்கை

வடகொரியா – தென்கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி வசதி துவங்கியது: கிம் ஜாங் அன் நடவடிக்கை

வடகொரியா, தென்கொரியா இடையே 2015-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்மட்ட அளவில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று கூறி கடந்த ஆண்டு தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு வசதியை வடகொரியா முறித்துக்கொண்டது. இந்த ...

மேலும் படிக்க »

அணுஆயுதங்களை இயக்கும் ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரிய எச்சரிக்கை

அணுஆயுதங்களை இயக்கும் ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: அமெரிக்காவுக்கு வடகொரிய எச்சரிக்கை

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா கடந்த சில ஆண்டுகளில் அணுகுண்டு–ஹைட்ரஜன் குண்டு சோதனை, அணு ஏவுகணை என 6–க்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை ...

மேலும் படிக்க »

ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது!

ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது!

ரஷ்யாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்க உள்ளது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக அமெரிக்காவின் 2 போர்கப்பல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தெற்கு ரஷ்யாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top