Tag Archives: குற்றவாளி

குற்றவாளி குர்மீத் ராம் ரகீம் சிங் தண்டனை விபரம் இன்று, அரியானாவில் பதட்டமான நிலை நீடிக்கிறது

குற்றவாளி குர்மீத் ராம் ரகீம் சிங் தண்டனை விபரம் இன்று, அரியானாவில் பதட்டமான நிலை நீடிக்கிறது

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. வன்முறையில் 38 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராமிற்கு இன்று ...

மேலும் படிக்க »

சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்

சென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்

சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில் பெட்டியின் மேற்கூரையை துவாரமிட்டு ரூ.5.75 கோடி வங்கிப்பணம் கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று நேற்று மாலை தகவல் பரவியது. ‘வாட்ஸ்-அப்’பிலும் தகவல் வெளியானது. இது ...

மேலும் படிக்க »

தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்

தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்

உத்தரபிரதேசம் மாநிலம், தாத்ரி பகுதிக்கு உட்பட்ட பிஸாடா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக முகமது அக்லாக்(51) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக 18 பேரை போலீசார் கைது ...

மேலும் படிக்க »

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான பிடி வாரன்ட்டை ஸ்வீடன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான பிடி வாரன்ட்டை ஸ்வீடன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்துகளும் அமலாக்கப்பிரிவு பறிமுதல்

டெல்லி நீதிமன்றத்தில் தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் விடுக்கும் பணிகளை அமலாக்கப்பிரிவு தொடங்கியுள்ளது. வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ. 8,041 கோடி மதிப்புள்ள சொத்துகளை இதுவரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து ...

மேலும் படிக்க »

நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள்: மல்யுத்த வீரர் நர்சிங்

நான் குற்றவாளி என்றால், என்னை தூக்கிலிடுங்கள்: மல்யுத்த வீரர் நர்சிங்

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட ‘மெட்டாடியனன்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் ...

மேலும் படிக்க »

ஷீலா தீட்சித் அரசு மீதான வழக்குகளில் நீங்களும் குற்றவாளியே: நஜீப் ஜங்குக்கு ஆம் ஆத்மி பகிரங்க கடிதம்

ஷீலா தீட்சித் அரசு மீதான வழக்குகளில் நீங்களும் குற்றவாளியே: நஜீப் ஜங்குக்கு ஆம் ஆத்மி பகிரங்க கடிதம்

தில்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இயற்கை எரிவாயு விலை நிர்ணய முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், தில்லி ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர் எம்.கே.மீனா ஆகியோரையும் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளி மல்லையா :நீதிமன்றம் அறிவிப்பு

  தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, விஜய் மல்லையாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடியை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத ...

மேலும் படிக்க »

சினிமா பிரபலம் என்ற வகையில் சல்மான்கானின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டதா ?

சினிமா பிரபலம் என்ற வகையில் சல்மான்கானின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டதா ?

சல்மான்கானின் மேல்முறையீட்டு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சல்மான்கான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் இதே போன்ற ...

மேலும் படிக்க »

குற்றவாளியுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்த காவல்துறையினர் 3 பேர் இடைநீக்கம்

குற்றவாளியுடன் சேர்ந்து திரையரங்கில் படம் பார்த்த காவல்துறையினர் 3 பேர் இடைநீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருடன் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் 3 பேர் திங்கள்கிழமை இரவு இடைநீக்கம் செய்யப்பட்டனர். புதுச்சேரி கன்னியாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் மதன்(22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விழுப்புரம் திரு.வி.க.வீதியில் மோட்டார் சைக்கிள் திருடியுள்ளார். அவரை அவ்வழியாக வந்த சிலர் பிடித்து விழுப்புரம் நகர காவல் ...

மேலும் படிக்க »
Scroll To Top