Tag Archives: குற்றம் கடிதல்

நினைவேந்தலுக்கு இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் ஆதரவு!

நினைவேந்தலுக்கு இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் ஆதரவு!

தமிழீழ இனப்படுகொலையினை நினைவு கூறும் விதமாகவும், இனப்படுகொலைக்கான நீதியை கோரும் மற்றும் ஈழ விடுதலையே ஒரே இலக்கு என்ற கோரிக்கையினை உயர்த்தி பிடிக்கும் விதமாகவும் வருடாவருடம் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நினைவேந்தல் இந்த முறை தேர்தலின் காரணமாக கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கான நீதியை கோரும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஆதரவு ...

மேலும் படிக்க »

திருட்டு விசிடியை கட்டுப்படுத்துங்கள்: புதுச்சேரி முதல்வருக்கு ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா வேண்டுகோள்

திருட்டு விசிடியை கட்டுப்படுத்துங்கள்: புதுச்சேரி முதல்வருக்கு ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா வேண்டுகோள்

தமிழகத்தை விட புதுச்சேரியில் திருட்டு விசிடி அதிகளவு விற்பனையாவதால் அதை கட்டுப்படுத்துமாறு, ‘குற்றம் கடிதல்’ திரைப்பட இயக்குநர் பிரம்மா கோரிக்கை விடுத்தார். புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா நேற்று தொடங்கியது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழாவில், 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக ‘குற்றம் கடிதல்’ படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்து ...

மேலும் படிக்க »

குற்றம் கடிதல் ஒரு ரசிகனின் பார்வையில்

குற்றம் கடிதல் ஒரு ரசிகனின் பார்வையில்

குற்றம் கடிதல் (2015) திருக்குறளில் குற்றம் கடிதல் என்று வரும் ஒரு குறள் (எனக்கு தெரிந்து ஒன்று) உண்டு. அது குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் அன்றொரு நாள், இந்த குறளுக்கான முழு அர்த்தத்தை தெரிந்திட உணர்ந்திட அலசிப் பார்த்ததில் பல தமிழ் அறிஞர்கள் திருக்குறளுக்கு எழிய தமிழில் உரை எழுதியிருந்தது ...

மேலும் படிக்க »

குற்றம் கடிதல் விமர்சனம் …

குற்றம் கடிதல் விமர்சனம் …

தேசிய விருது உள்ளிட்ட சில பல பெரிய பெரிய விருதுகளை வாங்கி குவித்து விட்டு திரைக்கு வந்திருக்கும் படம் தான் “குற்றம் கடிதல”. இது படம் மட்டுமல்ல… மாணவர்களை கண்டிப்பு எனும் பெயரில் அடித்து துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கும், காசு ஓன்றையே பிரதானமாகக் கொண்ட இன்றைய காலகட்டத்து கல்விதுறைக்குமான சரியானபாடமும் கூட! ஒழுங்கு, கட்டுப்பாடு நிரம்பிய பிரபல ...

மேலும் படிக்க »

2015-ன் சிறந்த படத்திற்கான தேசிய விருது வென்ற ‘குற்றம் கடிதல்’: அஃபீசியல் ட்ரெய்லர் வெளியீடு!

2015-ன் சிறந்த படத்திற்கான தேசிய விருது வென்ற ‘குற்றம் கடிதல்’: அஃபீசியல் ட்ரெய்லர் வெளியீடு!

வெளிவருவதற்கு முன்னரே பரவலாக ‘சிறந்த படம்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது ‘குற்றம் கடிதல்’ திரைப்படம். தற்பொழுது இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தேசிய விருதினையும் பெற்று தமிழில் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்மா.G என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேசன் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் ...

மேலும் படிக்க »

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: தமிழில் சிறந்த படம் ‘குற்றம் கடிதல்’

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: தமிழில் சிறந்த படம் ‘குற்றம் கடிதல்’

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் சிறந்த படமாக குற்றம் கடிதல் என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது சைவம் படத்திற்காக நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே படத்திற்காக சிறந்த பாடகியாக உத்ரா உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்தொகுப்பிற்கான தேசிய விருது ஜிகர்தண்டா படத்தின் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை நடிகருக்கான ...

மேலும் படிக்க »

பனோரமா விழாவில் குற்றம் கடிதல் படத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

பனோரமா விழாவில் குற்றம் கடிதல் படத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் ஈன்ற ‘குற்றம் கடிதல் படத்துக்கு கோவாவில் நடந்த 45-வது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. இதற்காக குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே., மற்றும் பட குழுவினர் கோவாவுக்கு சென்று இருந்தனர். பிரத்யேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைத்த அந்த ...

மேலும் படிக்க »

இந்தியன் பனோரமாவிற்கு தேர்வான ஒரே தமிழ்படம் குற்றம் கடிதல்!

இந்தியன் பனோரமாவிற்கு தேர்வான ஒரே தமிழ்படம் குற்றம் கடிதல்!

குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்’. இப்படத்தில் அஜய், பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தைகள் நடித்துள்ளனர். ஜி.பிரம்மா என்பவர் இயக்கியிருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார். இப்படம் இந்த மாதம் 4-ந் தேதி ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ‘ஜிம்பாப்வே சர்வதேச திரைப்படவிழா’வில் திரையிடப்பட்டது. இந்நிலையில், இந்தியன் பனோரமா ...

மேலும் படிக்க »

ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல்

ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல்

குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்’. குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜய், பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தைகள் நடித்துள்ளனர். ஜி.பிரம்மா என்பவர் இயக்கியிருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் ...

மேலும் படிக்க »
Scroll To Top